ராஜீவ் காந்தி அனல் மின் நிலையம்
Appearance
ராஜீவ் காந்தி அனல்மின் நிலையம் | |
---|---|
நாடு | இந்தியா |
இடம் | ஹிசார் (மாவட்டம்), ஹரியானா (மாநிலம்). |
நிலை | செயல்பாட்டிலுள்ளது |
இயங்கத் துவங்கிய தேதி | 2010 |
இயக்குபவர் | ஹரியானா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட் |
மின் நிலைய தகவல் | |
முதன்மை எரிபொருள் | நிலக்கரி |
உற்பத்தி பிரிவுகள் | 1 |
மின் உற்பத்தி விவரம் | |
நிறுவப்பட்ட ஆற்றலளவு | 600.00 மெகவாட் |
Source:http://hpgcl.gov.in/ |
ராஜீவ் காந்தி அனல்மின் நிலையம் கெடார், ஹிசார் மாவட்டம், ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலக்கரி அடிப்படையிலான அனல்மின் நிலையம் ஹரியானா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெடால் நிர்வகிக்கப்படுகிறது.
மின்நிலையம்
[தொகு]1200 MW நிலக்கரி அனல்மின்நிலைய கட்டமைப்பு 2007ல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் திட்டத்தின் மொத்த செலவு ரூ 4297 கோடிகள் என கணிக்கப்பட்டது. ஒரு மெகாவாட்டுக்கு ரூ 3.19 கோடிகள் என்பது மின்நிலையங்களில் மிகவும் குறைந்த தொகையாகும். இரண்டு தொகுதிகளும் 2x600மெகாவாட் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.[1].
நிறுவப்பட்ட ஆற்றலளவு
[தொகு]நிலை | தொகுதி எண் | நிறுவப்பட்ட ஆற்றலளவு (MW) | ஆரம்பிக்கப்பட்ட தேதி | நிலைமை |
---|---|---|---|---|
நிலை I | 1 | 600 | மார்ச், 2010 | மூடப்பட்டுள்ளது |
நிலை I | 2 | 600 | அக்டோபர், 2010 | மூடப்பட்டுள்ளது |
இவற்றையும் பார்க்க
[தொகு]References
[தொகு]- ↑ "Rajiv Gandhi Thermal Power Plant" (PDF). Central Electricity Authority. Archived from the original (PDF) on 2010-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-01-26.