ராஜன் சர்மா
Appearance
ராஜன் சர்மா | |
---|---|
பிறப்பு | ராஜன் சர்மா 27 மார்ச்சு 1956 தமிழ்நாடு, விழுப்புரம் |
செயற்பாட்டுக் காலம் | 1980–2003 |
ராஜன் சர்மா (Rajan Sarma) என்பவர் 1980 களில் தீவிரமாக செயல்பட்ட தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் இயக்குநர் ஆவார். .
படைப்புகள்[தொகு]
படங்கள்[தொகு]
தொடர்கள்[தொகு]
- தரையில் இறங்கும் விமானங்கள்
- புந்தரில் கனவுகல்
- இன்னலேடே ஆல்கர் (மலையாளம்)
- தமிழக இசைமகன்கள்
- காவேரி
- வளர்ப்பு மகள்
- விடியல் வரும்
- பெண்ணல்ல தேவதை
- காடுகள்
- காயதிரி மந்திரம்
இசை[தொகு]
- சங்கீதா மங்கல்
- ராகரோக்
தொலை படங்கள்[தொகு]
- கொல் அல்லது கொல்லப்படு
- கொல்லவா கொஞ்சவா
- காதல். காம்