உள்ளடக்கத்துக்குச் செல்

ரவா இட்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரவா இட்லி
ரவா இட்லி
பரிமாறப்படும் வெப்பநிலைகாலை உணவு, சிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிகருநாடகம்
முக்கிய சேர்பொருட்கள்ரவை, தயிர், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நெய், இஞ்சி, கடுகு, முந்திரி, பச்சை மிளகாய், சமையல் சோடா
வேறுபாடுகள்அரிசி ரவா இட்லி (பொடியாக அரைத்த அரிசி)

ரவா இட்லி அல்லது ரவை இட்லி (கன்னடம்:ರವೆ ಇಡ್ಲಿ)  என்பது தென் இந்திய காலை உணவுகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த இட்லியானது வழக்கமான புழுங்கல் அரிசி, உளுந்து ஆகியவற்றுடன் கூடுதலாக ரவை அல்லது பாம்பே ரவா கொண்டு செய்யப்படுகிறது.

வரலாறு

[தொகு]

இது கர்நாடகத்தின் சிறப்பு உணவுகளுள் ஒன்றாகும். பெங்களூருவில் உள்ள எம்டிஆர்  உணவகம் இதை அறிமுகப்படுத்தினர்.[1] இரண்டாம் உலகப் போரின் பொழுது ஏற்பட்ட அரிசி தட்டுப்பாடு காரணமாக இது தயாரிக்கப்பட்டது.[2][3]


கன்னட மொழியில் ரவை இட்லியை சேமோலினா- இட்லி என்று கூறுவார்கள். உடுப்பி உணவகங்களில் வழக்கமாக காணப்படும்.

 மேலும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. Invention of rava idli by மாவல்லி சிற்றுண்டி அறை is mentioned in "Rava Idli". Webpage of Mavalli Tiffin Rooms. Mavalli Tiffin Rooms. பார்க்கப்பட்ட நாள் 2012-05-06.
  2. "Bisibele bath to rava idli: How Bengaluru's MTR mixed tradition and innovation perfectly". 10 November 2019.
  3. "Snacktrack: Discovering Bengaluru's rava idli". The Hindu. 2 May 2016. https://www.thehindu.com/features/metroplus/snacktrack-discovering-bengalurus-rava-idli/article8547420.ece/amp/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவா_இட்லி&oldid=4055219" இலிருந்து மீள்விக்கப்பட்டது