ரம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயம்
Appearance
ரம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயம் | |
---|---|
அமைவிடம் | |
ஹொரவபதான வீதி, ரம்பைக்குளம் வவுனியா, வவுனியா மாவட்டம் இலங்கை | |
அமைவிடம் | 8°45′06.30″N 80°30′14.10″E / 8.7517500°N 80.5039167°E |
தகவல் | |
வகை | தேசியப் பாடசாலை 1 AB |
குறிக்கோள் | Be light to the world |
நிறுவல் | 1890 |
பள்ளி மாவட்டம் | வவுனியா தென் கல்வி வலயம் |
ஆணையம் | கல்வி அமைச்சு |
பள்ளி இலக்கம் | 1302001 |
அதிபர் | வண. சகோ. மேரி ஜோஸ்பின் |
ஆசிரியர் குழு | 84 |
தரங்கள் | 1-13 |
பால் | பெண்கள் |
வயது வீச்சு | 5-18 |
மொழி | தமிழ், ஆங்கிலம் |
School roll | 2,554 |
இணையம் | rgmv.sch.lk |
ரம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயம் (Rambaikulam Girls' Maha Vidyalayam) வட மாகாணம் வவுனியா மாவட்டம் வவுனியா தென் கல்வி வலயத்தில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலைகளில் ஒன்றாகும். இதுவொரு தேசியப் பாடசாலை யாகும்.
இப்பாடசாலை 1890ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையில் வண. சகோ. மேரி ஜோஸ்பின் அதிபராகவும், திருமதி சிரிஸ்காந்தராஜா என்பவர் உப அதிபராகவும் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் இப்பாடசாலையில் சுமார் 84 ஆசிரியர்கள் கடமைபுரிகின்றார்கள்.
இங்கு தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 2500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இப்பாடசாலையில் போதனைகள் நடைபெற்றுவருகின்றன.