உள்ளடக்கத்துக்குச் செல்

ரபி அகமது கித்வாய் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரபி அகமது கித்வாய் விருது (Rafi Ahmed Kidwai Award) 1956ஆம் ஆண்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு மூலம் விவசாயத் துறையில் இந்திய ஆராய்ச்சியாளர்களை அங்கீகரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்த விருது இந்தியச் சுதந்திர ஆர்வலர் ரபி அகமது கித்வாயின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த விருதுகள் ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படுகின்றன. இந்த விருதினைப் பெறுபவர்களுக்கு பதக்கம், மேற்கோள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படுகின்றன.[1]

விருது பெற்றவர்கள் பட்டியல்

[தொகு]

ரபி அகமது கித்வாய் விருது பெற்றவர்களின் பட்டியல் பின்வருமாறு

ரபி அகமது கிட்வாய் விருது
ஆண்டு விருது பெற்றவர்களின் பெயர் அமைப்பு குறிப்பு மேற்கோள்
1967
1967 அரி கிருஷ்ணன் ஜெயின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ. ஏ. ஆர். ஐ.) [2]
1971
1968 புசுகர்நாத் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் (சிபிஆர்ஐ) [1]
1971
1971 எசு ஒய். பத்மநாபன் மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் அரிசியின் புண் மற்றும் வெடிப்பு நோய்கள் பற்றிய ஆய்வு http://ipsdis.org/gallery/view/34383
1972
1972–1973 டி. என். ராமச்சந்திர ராவ் சிஎஃப்டிஆர்ஐ, மைசூர்
1972
1974 நீலம் ராஜு கங்கா பிரசாதா ராவ் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் [3]
1975
1975 இராமமூர்த்தி பரதுளா இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல்
1976
1976 கெம் சிங் கில் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் தாவர இனப்பெருக்கம் [4][5]
1977 திரிலோக்கி நாத் கோஷூ இந்திய அரசு, சுற்றுச்சூழல் துறை மாசு ஆய்வு [2]http://www.insaindia.res.in/detail/N77-0376
1978-1979
1978–1979 ஏ. எசு. கக்லோன் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம், லூதியானா வேளாண் பொருளாதாரம் [3]
1980-1982
1980-82 கபில், கே. எல். ஜெயின், ஆர். சி. சிஹாக், ஜே. பி. சவுத்ரி அரியானா வேளாண் பல்கலைக்கழகம், கிசார் தேனீக்கள் மற்றும் மகரந்தச் சேர்க்கை [4]பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம்
1984-85
1984-85 கே. பிரதான், எஸ். கே. பாட்டியா, என். கிருஷ்ணா அரியானா வேளாண் பல்கலைக்கழகம், கிசார் விலங்கு ஊட்டச்சத்து
1987
1987 எம். எஸ். ஔலாக் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் [5]
1995
1995 ஈ. ஏ. சித்திக் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு [6]
1996
1996 ஜே. சி. கத்யால் வறண்ட நில விவசாயத்திற்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம் [7]
1996 கே. அருணா ஆச்சார்யா என். ஜி. ரங்கா வேளாண் பல்கலைக்கழகம் விலங்குகளின் ஊட்டச்சத்து [8]
1996 வி. எம். மாயண்டே வறண்ட நில விவசாயத்திற்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம் [சான்று தேவை]
2000
2000 ஜி. எஸ். ஷெகாவத் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் [9]
2001-2002
2001-2002 பரிமல் ராய் மத்திய பல்கலைக்கழக ஆய்வகம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை விலங்குகளின் ஆரோக்கியம்
2003-2004
2003 வி. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கடல் மீன்வளப் பிரிவு, மத்திய கடல் மீன்வளம் ஆராய்ச்சி நிறுவனம்
கடல் மீன்வளம் [10][11][தொடர்பிழந்த இணைப்பு]
2003–2004 பாசி-உசு ஜமான் மரபியல் பிரிவு, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
தாவர இனப்பெருக்கம் [12]
2003–2004 பி. துரிஜா வேளாண் இரசாயனப் பிரிவு, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
வேளாண் இரசாயனங்கள் [13]
2005-2006
2005–06 பி. மிசுரா கோதுமை ஆராய்ச்சி இயக்குநரகம் அரிசி மற்றும் கோதுமை [14],

[15], [16]

2005–06 ஐ. கருணசாகர் கருநாடக கால்நடை, விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம் மீன் மற்றும் இறால் உணவு பாதுகாப்பு [17]
2005–06 நாகேந்திர குமார் சிங் என். ஆர். சி. பி. பி, ஐ. ஏ. ஆர். ஐ புது தில்லி உயிரி தொழில்நுட்பம்
2005–06 ஆதித்யா குமார் மிஸ்ரா கால்நடைத் திட்ட இயக்குநரகம் விலங்கு அறிவியல் [18]
2006-2007
2006–07 எஸ். கே. பாண்டே மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் உருளைக்கிழங்கு உற்பத்தி சிறு பண்ணைகளின் உற்பத்தித்திறன் [19],[20]
2007-2008
2007–2008 கே. சி. பன்சால் (சர்ச்சைகளைக் காண்க) தாவர உயிரி தொழில்நுட்பத்திற்கான தேசிய ஆராய்ச்சி மையம், பூசா, புதுதில்லி மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் [21]
2007–2008 எஸ். கே. ராவ் ஜேஎன்கேவி ஜபல்பூர் பயிர் வளர்ப்பும் வளர்ச்சியும் [22]
2007–2008 பி. எஸ். மின்ஹாஸ் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் உப்பு நீர் [23]
2007–2008 சுஷில் குமார் கம்ரா சி. எஸ். எஸ். ஆர். ஐ, கர்னல் உப்பு மண் வடிகால் [24]
2007–2008 கயா பிரசாத் சி. சி. எஸ். எச். ஏ. யு ஹிசார் நீல நாக்கு நோய் [25]
2010
2010 ஜே. எஸ். பென்டூர் அரிசி ஆராய்ச்சி இயக்குநரகம், ராஜேந்திரநகர், ஹைதராபாத் நெல் பயிர்களில் பூச்சிகளின் தாக்கம் [26]
2010 நரபிந்தர் சிங் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, குருநானக் தேவ் பல்கலைக்கழகம், அமிர்தசரசு மாவுச்சத்து பயிர்கள் [27]
2010 ராஜ்குமார் சிங் குதிரை பற்றிய தேசிய ஆராய்ச்சி மையம், சிர்சா சாலை, ஹிசார் விலங்கு மற்றும் மீன் தடுப்பூசிகள் [28]
2010 ரமேஷ் சந்த் என் சி ஏ பி, டி. பி. எசு, பூசா வளாகம், புது தில்லி விவசாயத்தில் தொழில்நுட்பத்தின் தாக்கம் [29]
2012
2011 டி. ஆர். ஷர்மா தேசிய வேளாண் உணவு உயிரி தொழில்நுட்ப நிறுவனம் [30]
2012
2012 கே. வி. பிரபு இணை இயக்குநர் (ஆராய்ச்சி) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், புதுதில்லி புதிய தானிய பயிர்களின் வகைகள் உருவாக்குதல் [31]
2013 அசோக் கே சிங் இயக்குநர், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், புதுதில்லி பாஸ்மதி அரிசியின் மரபணு மேம்பாடு
2017 அஞ்சனி குமார் முதன்மை விஞ்ஞானி (ஆராய்ச்சி சக) சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், புதுதில்லி உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள், செங்குத்து ஒருங்கிணைப்பு மற்றும் வறுமையின் தாக்கம்.
2018
2018 எம். எல். ஜாட் முதன்மை விஞ்ஞானி, சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையம் இயற்கை வள மேலாண்மை மற்றும் வேளாண் பொறியியலில் சிறந்த மற்றும் தாக்கம் சார்ந்த ஆராய்ச்சி பங்களிப்புகள் [32]
2019
2019 ராஜீவ் குமார் வர்ஷ்னே இயக்குநர், உலகளாவிய ஆராய்ச்சி திட்டம்-மரபணு ஆதாயங்கள், அரை வறண்ட வெப்பமண்டலத்திற்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் பயிர் மற்றும் தோட்டக்கலை அறிவியல் பிரிவில் வேளாண் அறிவியலில் சிறந்த ஆராய்ச்சி [33]

2019 ராகவேந்திரா பட்டா இயக்குநர், இந்திய கால்நடை ஊட்டச்சத்து மற்றும் உடலியல் தேசிய நிறுவனம் விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பிரிவில் வேளாண் அறிவியலில் சிறந்த ஆராய்ச்சி [34]

2019 சி. ஆனந்தராமகிருஷ்ணன் இயக்குநர், இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் இயற்கை வள மேலாண்மை மற்றும் வேளாண் பொறியியல் பிரிவில் வேளாண் அறிவியலில் சிறந்த ஆராய்ச்சி [35]

2020 ஓ. பி. யாதவ் இயக்குநர், ஐ. சி. ஏ. ஆர்-மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனம் ஜோத்பூர் பயிர் இனப்பெருக்கம் மற்றும் சாகுபடி மேம்பாட்டில் சிறந்த ஆராய்ச்சி பங்களிப்பு

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Merits and Awards - ICAR". Archived from the original on 2008-06-03. பார்க்கப்பட்ட நாள் 2008-09-03.
  2. "Indian Fellow - H. K. Jain". Indian National Science Academy. 2016. பார்க்கப்பட்ட நாள் September 9, 2016.
  3. "Deceased Fellow". Indian National Science Academy. 2016. பார்க்கப்பட்ட நாள் September 6, 2016.
  4. Indian Fellow. Indian National Science Academy.
  5. "FELLOW, ELECTED 1991". National Academy of Agricultural Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் May 20, 2016.