ரத்னாச்சல் விரைவுவண்டி
Appearance
ரத்னாச்சல் விரைவுவண்டி, இந்திய ரயில்வே இயக்கும் அதிவிரைவுவண்டியாகும். இந்த வண்டி, விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா வரை சென்று திரும்பும். இந்த வண்டியை தென்மத்திய ரயில்வே நாள்தோறும் இயக்குகிறது. இந்த வண்டிக்கு 12717[1], 12718[2] ஆகிய இரு அடையாள எண்கள் உள்ளன.
நிறுத்தங்கள்
[தொகு]- விசாகப்பட்டினம் சந்திப்பு
- துவ்வாடா
- அனகாபள்ளி
- துனி
- அன்னவரம்
- சமல்கோட் சந்திப்பு
- ராஜமுந்திரி
- நிடதவோலு சந்திப்பு
- தாடேபள்ளிகூடெம்
- ஏலூர்
- நூஜிவீடு
- விஜயவாடா சந்திப்பு