உள்ளடக்கத்துக்குச் செல்

ரஞ்சித் தேபர்பர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஞ்சித் தேபர்பர்மாRanjit Debbarma
பிறப்பு1959
இந்தியா இந்தியா, திரிபுரா
சார்புதிரிபுரா புலிப்படை
சேவைக்காலம்1989-தற்போதுவரை
தரம்தலைவர்

ரஞ்சித் தேபர்பர்மா (Ranjit Debbarma) என்பவர் திரிபுரா புலிப்படையின் தற்போதைய தலைவராக உள்ளார்.[1][2] இவர்மீது ஆயுதக் கடத்தல் மற்றும் குற்றவியில் வழக்குகள் உள்ளதால்  இவர் இண்டர்போலால் தேடப்படுபவராக உள்ளார்.[3]

திரிபுரா தேசிய விடுதலை முன்னணியின் இரண்டாம் கட்டக் கட்டளைத் தளபதியான மந்து குளோலியின் சரணடைந்தபோது, திரிபுரா நெருக்கடியைத் தீர்க்க ரஞ்சித் தேபர்பர்மா இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கோரினார், ஆனால் டெபர்மா போரிடுவதாக சபதம் செய்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ranjit Debbarma escapes bid on life". North East Enquirer. North East News Agency. 2004-01-21. Archived from the original on 2008-12-01. பார்க்கப்பட்ட நாள் 2009-03-15.
  2. "Tripura rebels want act repealed". The Telegraph. 2007-02-12. http://www.telegraphindia.com/1070212/asp/northeast/story_7380923.asp. பார்த்த நாள்: 2009-03-15. 
  3. "DEBBARMA, Ranjit". Interpol. Archived from the original on 2008-12-07. பார்க்கப்பட்ட நாள் 2018-01-23.
  4. Bhaumik, Subir (2004-05-06). "Tripura rebels surrender". BBC News. http://news.bbc.co.uk/2/south_asia/3689925.stm. பார்த்த நாள்: 2009-03-15.  [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சித்_தேபர்பர்மா&oldid=3569427" இலிருந்து மீள்விக்கப்பட்டது