ரஞ்சன் சில்வா
Appearance
ரஞ்சன் சில்வா (Ranjan Silva, பிறப்பு: நவம்பர் 18 1988), இலங்கை களுத்துறைப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09-2009/10 பருவ ஆண்டுகளில், இலங்கை சிங்க விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.
மூலம்
[தொகு]- ரஞ்சன் சில்வா - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு