ரசார்ட் மார்சல்
Appearance
ரசார்ட் மார்சல் (Rashard Marshall பிறப்பு: ஆகத்து 30 1982, இவர் ஐக்கிய அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். மூன்று இருபது20 ஐ.சீ.சீ போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 பருவ ஆண்டில் இருபது20 ஐ.சீ.சீ போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர்.
வெளி இணைப்பு
[தொகு]- ரசால்ட் மார்சல்[தொடர்பிழந்த இணைப்பு] - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
- ரசால்ட் மார்சல் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு