ரகுபதி ராகவன் ராஜாராம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரகுபதி ராகவன் ராஜாராம் | |
---|---|
இயக்கம் | துரை |
தயாரிப்பு | எஸ். லீலாவதி ஸ்ரீ உமா சித்ரா |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயகுமார் சுமித்ரா |
வெளியீடு | ஆகத்து 12, 1977 |
நீளம் | 3716 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரகுபதி ராகவன் ராஜாராம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்[தொகு]
வாலி எழுதிய பாடல்கள்..
- தங்கத் தேரோடும் அழகினிலே,
- இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்,
- தங்கத் தேரோடும் அழகினிலே,
- இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்,
- அந்த ராஜாத்தி பார்வையிலே,
- இந்த ராஜாவும் தவமிருந்தான் என்ற பாடல் மிகவும் பிரபலம்.