உள்ளடக்கத்துக்குச் செல்

யெர்ராவாரிபாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யெர்ரவாரிபாலம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 10. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் பத்து ஊர்கள் உள்ளன.[3]

  • உஸ்திகாயலபெண்டா
  • எல்லமந்தா
  • வெங்கடராமராஜுபுரம்
  • போடெவாண்டுலபல்லி
  • நெரபைலு
  • உதயமாணிக்யம்
  • உதயமாணிக்யம் அக்ரகாரம்
  • யெர்ராவாரிபாலம்
  • கமலய்யவாரிபல்லி
  • சிந்தகுண்டா

சான்றுகள்

[தொகு]
  1. "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  3. "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யெர்ராவாரிபாலம்&oldid=3569344" இலிருந்து மீள்விக்கப்பட்டது