உள்ளடக்கத்துக்குச் செல்

யூ. பி. பனகார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உஜனேஷ்வர் பசவன்னப்ப பனகார் (பிறப்பு: மே 4, 1960, ஹீரேக்கரூரு) இந்திய அரசியல்வாதி ஆவார். ஹீரேக்கரூரு சட்டசபை தொகுதியிலிருந்து 14 வது கர்நடகா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூ._பி._பனகார்&oldid=3735805" இலிருந்து மீள்விக்கப்பட்டது