யுவான்னே எல்சுவர்த்
யுவான்னே எல்சுவர்த் | |
---|---|
துறை |
|
பணியிடங்கள் | பர்மிங்காம் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மான்செசுட்டர் பல்கலைக்கழகம் (இளம் அறிவியல், முனைவர்) |
ஆய்வேடு | புல ஈடுசெய்த கட்புலப் பார்வை பன்மைக் கதிர்நிரல் அளவி (1976) |
விருதுகள் |
|
இணையதளம் www |
யுவான்னே எல்சுவர்த் (Yvonne Elsworth) ஓர் அயர்லாந்து வானியலாலரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வானியல் துறையில் சூரிய நடுக்கவியல் பேராசிரியரும் பாயிண்டிங் இயற்பியல் பேராசிரியரும் ஆவார்.[2]
கல்வி
[தொகு]இவர் 1970 இல் மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் தகவுறு இளம் அறிவியல் பட்டத்தைப் பெற்றார். இவருக்கு 1976 இல் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.[3][4] இப்பட்டம் மான்செசுட்டர் பல்கலைக்கழக இயற்பியல், வானியல் பள்ளியால் வழங்கப்பட்டது.[2][5][6][7]
ஆராய்ச்சி
[தொகு]இவரது ஆர்வம் சூரிய நடுக்கவியல், சூரிய இயற்பியல், சூரிய மாறுமை, வான்பொருள் நடுக்கவியல் உடுக்கன இயற்பியல், உடுக்கண மாறுமை ஆகிய புலங்களில் அமைந்திருந்தது.[2][8][9][10] இவரது ஆராய்ச்சி அறிவியல் தொழில்நுட்ப ஏந்துகள் மன்றத்தால் ஊக்குவிக்கப்பட்டது.[11]
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anon (2015). "Professor Yvonne Elsworth FRS". London: அரச கழகம். Archived from the original on 2016-03-06. One or more of the preceding sentences incorporates text from the royalsociety.org website where:
"All text published under the heading 'Biography' on Fellow profile pages is available under Creative Commons Attribution 4.0 International License." --"Royal Society Terms, conditions and policies". Archived from the original on 2015-09-25. பார்க்கப்பட்ட நாள் 2016-03-09.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ 2.0 2.1 2.2 Anon (2015). "Professor Yvonne Elsworth BSc, PhD, FRAS, FInstP Professor of Helioseismology Poynting Professor of Physics". University of Birmingham. Archived from the original on 2016-03-04.
- ↑ Elsworth, Yvonne P. (1976). A field-compensated multiplex spectrometer for the visible region (PhD thesis). மான்செஸ்டர் பல்கலைக்கழகம்.
- ↑ Elsworth, Y; James, J F; Sternberg, R S (1974). "A field compensated interference spectrometer for the visible region: the optical design". Journal of Physics E: Scientific Instruments 7 (10): 813–816. doi:10.1088/0022-3735/7/10/011. Bibcode: 1974JPhE....7..813E.
- ↑ Hopkinson, G. R.; Elsworth, Yvonne; James, J. F. (1974). "Dust in the head of Comet Kohoutek". Nature 249 (5454): 233–234. doi:10.1038/249233a0. Bibcode: 1974Natur.249..233H.
- ↑ Hopkinson, G. R.; Elsworth, Yvonne; James, J. F. (1974). "Photometry of the zodiacal light in the near infrared". Nature 251 (5477): 694–694. doi:10.1038/251694a0. Bibcode: 1974Natur.251Q.694H.
- ↑ Elsworth, Y; James, J F (1973). "An optical screw with a pitch of one wavelength". Journal of Physics E: Scientific Instruments 6 (11): 1134–1136. doi:10.1088/0022-3735/6/11/027. Bibcode: 1973JPhE....6.1134E.
- ↑ யுவான்னே எல்சுவர்த்'s publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)
- ↑ Chaplin, W. J.; Kjeldsen, H.; Christensen-Dalsgaard, J.; Basu, S.; Miglio, A.; Appourchaux, T.; Tim Bedding; Elsworth, Y. et al. (2011). "Ensemble Asteroseismology of Solar-Type Stars with the NASA Kepler Mission". Science 332 (6026): 213–216. doi:10.1126/science.1201827. பப்மெட்:21474754. Bibcode: 2011Sci...332..213C.
- ↑ Tim Bedding; Mosser, Benoit; Huber, Daniel; Montalbán, Josefina; Beck, Paul; Christensen-Dalsgaard, Jørgen; Elsworth, Yvonne P.; García, Rafael A. et al. (2011). "Gravity modes as a way to distinguish between hydrogen- and helium-burning red giant stars". Nature 471 (7340): 608–611. doi:10.1038/nature09935. பப்மெட்:21455175. Bibcode: 2011Natur.471..608B.
- ↑ Anon (2015). "UK government grants awarded to Yvonne Elsworth". Swindon: Research Councils UK. Archived from the original on 2016-03-15.