யுனைட்டட் இந்தியா இன்சூரன்சு நிறுவனம்
Appearance
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி ஐக்கிய இந்தியா காப்பீட்டு நிறுவனம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
![]() | |
வகை | முழுமையும் அரசுடைமையான நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1938 |
தொழில்துறை | பொதுக் காப்பீடு |
பணியாளர் | 17,332 |
இணையத்தளம் | uiic |
யுனைட்டெட் இந்தியா இன்சூரன்சு நிறுவனம் (United India Insurance Company Limited) இந்திய அரசுக்குச் சொந்தமான, முழுமையும் அரசுடமையான பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனமாகும். 2013-14 நிதியாண்டில் 5,361 கோடி நிகர மதிப்புடைய இந்நிறுவனம் ஆசியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும்.[1]. முப்பதாண்டுகளுக்கும் மேலாக உயிர் காப்பீடு தவிர்த்த மற்ற காப்பீடுகளில் ஈடுபட்டு வருகிறது. பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை அரசுடைமையாக்கியபோது 22 நிறுவனங்களை இணைத்து ஐக்கிய காப்பீட்டுக் கழகமாக உருவானது. இதன் தலைமையகம் சென்னையில் 24, வைட்சு சாலையில் அமைந்துள்ளது.