உள்ளடக்கத்துக்குச் செல்

யுடிவி மோஷன் பிக்சர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
நிறுவுகை2004
நிறுவனர்(கள்)ரோண்ணீ ஸ்க்ரூவாலா
முதன்மை நபர்கள்நிர்வாக இயக்குனர்: சித்தார்த் ரோய் கபூர்
தொழில்துறைதிரைப்படத் தயாரிப்பு, திரைப்பட விநியோகம்
உற்பத்திகள்திரைப்படம்
உரிமையாளர்கள்வால்ட் டிஸ்னி கம்பனி
தாய் நிறுவனம்டிஸ்னி-யுடிவி
இணையத்தளம்http://www.utvgroup.com/motion-pictures.html

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் (ஆங்கில மொழி: UTV Motion Pictures) ஒரு இந்திய நாட்டுத் திரைப்பட நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழித் திரைப்படங்களைத் தயாரித்து மற்றும் விநியோகம் செய்கின்றது.[1][2]

திரைப்படங்கள்

[தொகு]

கோலிவுட் திரைப்படங்கள் (தமிழ்)

[தொகு]
ஆண்டு திரைப்படம் இணை தயாரிப்பு
2021 லக்ஸோ ஜூனியர் இடது பந்து Pixar
2014 அஞ்சான் திருப்பதி பிரதர்ஸ்
நான் சிகப்பு மனிதன் விஷால் பிலிம் பேக்டரி
2013 சேட்டை
தீயா வேலை செய்யணும் குமாரு அவ்னி சினிமாக்ஸ்
2012 வேட்டை திருப்பதி பிரதர்ஸ்
வழக்கு எண் 18/9 திருப்பதி பிரதர்ஸ்
கலகலப்பு அவ்னி சினிமாக்ஸ்
தாண்டவம்
2011 தெய்வத்திருமகள் ராஜகாளியம்மன் மீடியாஸ்
முரண் டிரீம் தியேட்டர்ஸ்
2009 உன்னைப்போல் ஒருவன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
2008 பொய் சொல்ல போறோம் ஃபோர் பிரமே பிக்சர்ஸ்
2007 கண்ணாமூச்சி ஏனடா ராடன் மீடியா வோர்க்ஸ் மற்றும் பிரமிட் சாய்மீரா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Disney India to exit from Hindi film production business". The Economic Times (Bennett, Coleman & Co. Ltd.). 26 August 2016. http://economictimes.indiatimes.com/industry/media/entertainment/disney-india-to-exit-from-hindi-film-production-business/articleshow/53865976.cms. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-03-13. பார்க்கப்பட்ட நாள் 2021-01-21.

வெளி இணைப்புகள்

[தொகு]

பகுப்பு:திரைப்பட படப்பிடிப்பு வளாகம்]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுடிவி_மோஷன்_பிக்சர்ஸ்&oldid=3569293" இலிருந்து மீள்விக்கப்பட்டது