யாராய் மக்கள்
Appearance
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(332,557) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
வியட்நாம் 317,557 (1999), கம்போடியா, ஐக்கிய அமெரிக்கா | |
மொழி(கள்) | |
யாராய் மொழி; வியட்நாமிய மொழி இரண்டாவது மொழி | |
சமயங்கள் | |
Traditional religion, Christianity | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
Cham, E De, Malay, Filipino |
யாராய் மக்கள் மத்திய வியட்னாமிலுள்ள ஒரு இனத்தவர் ஆவர். இவர்கள் சாமிக்கு மொழிகளுள் ஒன்றாகிய யாராய் மொழியை பேசுபவர்கள். இவர்களின் மக்கட்தொகை 332,557 ஆகும். வியட்னாமில் மட்டும் ஏறத்தாழ 317,557 யாராய் மக்கள் வாழ்கின்றனர்.