யமகா பேசினோ 125
யமகா பேசினோ 125 என்பது யமகா நிறுவனத்தின் ஒரு குதியுந்து ஆகும். இந்தக் குதியுந்து 125 சிசி திறனுடையது. இந்தியாவில் யமகா நிறுவத்தின் முதல் 125 சிசி திறனுடைய குவியுந்து என அறியப்படுகிறது. [1]
இந்தக் குதியுந்து யமகா பேசினோ என்ற 113 சிசி திறன்கொண்ட குதியுந்தின் அடுத்த பதிப்பாக வெளிவந்தது.
தொழில்நுட்பம் மற்றும் வசதிகள்[தொகு]
இஞ்சின்[தொகு]
பேசினோ 125 புளூகோர், ஒற்றை சிலிண்டர், பியூயல் இன்ஜெக்டட் இஞ்சினை உடையது. வண்டியை இயக்கும் பொழு சத்தம் குறைவாக வருவதற்காக மோட்டார் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8 பிஹெச்பி திறனையும், 9.7 என்எம் டார்க் பவரையும் வெளியிடுகிறது.[1]
எடை, மைலேஜ்[தொகு]
யமகா நிறுவனம் இந்தக் குதியுந்து 58 கிமீ மைலேஜ் தருமென கூறுகிறது. இந்தக்குதியுந்து 99 கிலோகிராம் எடையுடையது.[1]
சக்கரங்கள்[தொகு]
முன்பகுதியில் 12 இன்ச் அளவுள்ள சக்கரம், ஒருங்கிணைந்த பிரேக்கிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வண்ணங்கள்[தொகு]
யமகா பேசினோ 125 பன்னிரெண்டு நிறங்களில் வெளிவருகிறது. அவையாவன.. மாட் நீளம், பிளாக், டார்க் மாட் நீளம், சுவேவ் காப்பர், சியான் நீளம், மஞ்சள், ரெட், டார்க் மாட் நீளம், சியான் நீளம், பிளாக், சுவே காப்பர், மாட் நீளம்
ஆதாரங்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "யமஹாவின் முதல் 125cc ஸ்கூட்டர் அறிமுகம்! #Fascino125FI - Yamaha Fascino 125 FI Launched In India; Priced At ₹ 66,430 - News7 Tamil". ns7.tv. Archived from the original on 2020-02-25. பார்க்கப்பட்ட நாள் 2020-02-25.
வெளி இணைப்புகள்[தொகு]
சோதனையில் சோதனையில் சிக்கிய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர் அக்டோபர் 16,2019 மாலைமலர்