உள்ளடக்கத்துக்குச் செல்

யதுவன்சி அகிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யதுவன்சி அகிர் (Yaduvanshi Aheer) அல்லது யதுவன்ஷி அஹிர் என்பவர்கள் யதுபன்சிசு, யதுபன்சு, யாதவன்ஷி, யாதவம்ஷி கிருஷ்ணா பரமாத்மாவின் பண்டைய யாதவ பழங்குடியினரின் வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகின்றனர். [1] யதுவன்சி யது குல வம்சாவழிகளாவர்.

யதுவன்சி சத்திரிய வம்சத்தின் முதல் அகிர் ஆவர்.[2]

பல்வேறு இந்து மத நூல்கள் மற்றும் பண்டைய நூல்களில் இந்தியாவில் இவர்களின் இருப்பு பண்டைய காலத்தில் கி. மு. 6000 ஆண்டுகள் முன்பிருந்தே நன்கு அறியப்பட்டுள்ளது.[3]

யதுவன்சி அகிர் இனம், டோட் 36 அரச இனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இனங்களில் ஒன்றாகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Yadav, Sanjay (2011). The Environmental Crisis of Delhi: A Political Analysis (in ஆங்கிலம்). Worldwide Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-88054-03-9.
  2. Soni, Lok Nath. The Cattle and the Stick: An Ethnographic Profile of the Raut of Chhattisgarh. Anthropological Survey of India, Government of India, Ministry of Tourism and Culture, Department of Culture. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85579-57-3.
  3. Yadava, S. D. S. (2006). Followers of Krishna: Yadavas of India. Lancer Publishers. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170622161. பார்க்கப்பட்ட நாள் 2012-12-03.
  4. Association of Population Geographers of India (1988). "Population Geography: A Journal of the Association of Population Geographers of India, Volume 10, Issues 1-2". The Association Original : the University of California. p. xi. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யதுவன்சி_அகிர்&oldid=3354806" இலிருந்து மீள்விக்கப்பட்டது