உள்ளடக்கத்துக்குச் செல்

மோதிராம் கோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோதிராம் கோலி
Motiram Koli
இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 டிசம்பர் 2023
ஆளுநர்கல்ராசு மிசுரா
முதலமைச்சர்பஜன்லால் சர்மா
முன்னையவர்இயகாசிராம் கோலி
தொகுதிஇரியோதர் சட்டப்பேரவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மோதிராம் பூனம்ராம்சி கோலி

1971
இரியோதர், சிரோஹி மாவட்டம், இராசத்தான், இந்தியா, ஆசியா
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி
தொழில்விவசாயி
புனைப்பெயர்பிரதாஞ்சி

மோதிராம் கோலி (Motiram Koli) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மோதிராம் பூனம்ராம்சி கோலி என்ற இயற்பெயரால் அறியப்படுகிறார். ஒரு சமூக சேவகராகவும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும் இவர் அறியப்படுகிறார். இரியோடர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இராசத்தான் சட்டமன்றத்தின் தற்போதைய உறுப்பினராக உள்ளார் [1][2] மோதிராம் கோலி 2023 இராசத்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த ஜகாசி ராம் கோலியை 3,564 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3]

அரசியல் வாழ்க்கை

[தொகு]
  • 2008, பிரதான், இரியோதர் பஞ்சாயத்து சமிதி
  • 2023, இராசத்தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 2023 ஆம் ஆண்டுக்கான இராசத்தான் சட்டப்பேரவை உறுப்பினர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Reodar Chunav Result: रेवदर से जीते मोतीराम कोली, बीजेपी के जगसीराम कोली को हराया". Zee News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
  2. "Rajasthan Assembly Election Results 2023: Full list of Congress winning candidates". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-12-03. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
  3. "Reodar SC Chunav Result: कांग्रेस के मोतीराम कोली जीते, कितने मतों के अंतर से हारे BJP के जगसीराम?". News18 हिंदी (in இந்தி). 2023-12-03. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதிராம்_கோலி&oldid=4082205" இலிருந்து மீள்விக்கப்பட்டது