உள்ளடக்கத்துக்குச் செல்

மோகன் லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகன் லால்
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்இராஜீவ் சர்மா
தொகுதிஅக்னூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

மோகன் லால் (Mohan Lal) சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். லால் 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் அக்னூர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Akhnoor, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: BJP's Mohan Lal with 49927 defeats INC's Ashok Kumar". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  2. "Akhnoor FINAL Election Result 2024: Mohan Lal of BJP Wins by..." News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_லால்&oldid=4121360" இலிருந்து மீள்விக்கப்பட்டது