மொஹம்மத் சமி அகா
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | மொஹம்மத் சமி அகா | ||||||||||||||||||||||||||
பிறப்பு | 17 சூன் 1989 கந்தஹார், கந்தஹார் மாகாணம், ஆப்கானித்தான் | ||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | சாமுவல் அகா | ||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை துடுப்பாட்டக்காரர் | ||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||
2011/12 | ஆப்கான் சீட்டாஸ் | ||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 30 செப்டம்பர் 2011 |
மொஹம்மத்_சமி_அகா (Mohammad Sami Agha, பிறப்பு சூன் 17, 1989) ஒரு ஆப்கானித்தான் துடுப்பாட்டக்காரர் ஆவார். சமி ஒரு வலக்கை துடுப்பாட்டக்காரர். இவர் கந்தஹாரில், கந்தஹார் மாகாணத்தில் பிறந்தார். சமி ஹொங்கொங் துடுப்பாட்ட அணிக்கெதிராக ஆப்கானித்தான் அணியில் ஒரே ஒரு போட்டியில் விளையாடடியுள்ளார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Other matches played by Mohammad Sami". CricketArchive. Archived from the original on 7 ஜூலை 2012. Retrieved 30 September 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)