மொழி வரலாறு
மொழி வரலாறு என்பது மனிதர் எப்போது மொழியைப் பயன்படுத்த தொடங்கினர் என்பது பற்றியும், குறிப்பிட்ட மொழிகள் எப்போது தோன்றி மருபின என்பது பற்றியதும் வரலாறு ஆகும்.
பேச்சு மொழியின் தோற்றம்[தொகு]
13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அண்டம் தோன்றியதாகவும், தற்கால மனித இனம் (Homo Sapiens) 300, 000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகவும் அறிவியலாளர்கள் கருதுகின்றனர். சுமார் 100000-50000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து மனிதர் மத்திய ஆசியா ஊடாக ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்குப் பரவினர். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு மொழி தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[1]
எழுத்து மொழியின் தோற்றம்[தொகு]
பெரும்பாலும் காட்டுவாசி ஆக இருந்த மனிதர், கிமு 10 000 ஆண்டுகள் அளவில் வேளாண்மையில் ஈடுபட தொடங்கினர். சுமேரிய (கிமு 5000) , எக்ப்திய (3500), இந்து (கிமு 2600), சீன (கிமு 2100), கிரேக்க (கிமு 1600) நாகிரகங்கள் வேளாண்மை சிறந்த ஆற்றுக்கரையை ஒட்டிப் பிறந்தன.
இந் நாகரிகங்களின் ஒரு முக்கிய கூறு அவை எழுத்து மொழியை பயன்படுத்த தொடங்கியது ஆகும்.
- சுமேரிய மொழி - கிமு 3100-2000
- எகிப்திய மொழி - கிமு 3400
- கிரேக்க மொழி
- சீன மொழி
- பிராக்கிரதம்
- தமிழ்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ The Knowledge Books. (2007). Washington: National Geographic.