உள்ளடக்கத்துக்குச் செல்

மொழி மேலாதிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழி மேலாதிக்கம் என்பது ஒரு மக்கள் குழுவை புற மொழி ஒன்றை அல்லது புற மொழிச் செல்வாக்கை ஏற்க செய்வதாகும். இது அதிகாரத்தை நிலைநாட்ட அல்லது மேலாண்மையை எடுத்துக்காட்ட மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக மொழி மேலாதிக்கம் பண்பாட்டு மேலாதிக்கத்தோடு இணைந்து நடைபெறுகிறது.

சில வேளைகளில் அரசியல் சமூக பொருளாதார சூழ்நிலைகள் புற மொழியின் மேலாதிக்கத்தை ஏற்பதை தவிர்க்க முடியாமல் செய்து விடுகிறது. எடுத்துக்காட்டாக ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் காலனித்துவ மொழிகளே இன்று வழக்கத்தில் உள்ளன.

இவற்றையும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழி_மேலாதிக்கம்&oldid=2944119" இலிருந்து மீள்விக்கப்பட்டது