மொனாஷ் பல்கலைக்கழகம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மொனாஷ் பல்கலைக்கழகம் (Monash University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். விக்ரோறியா மாநிலத்தில் கிளேய்ரன் நகரத்தில் அமைந்துள்ளது. 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.