உள்ளடக்கத்துக்குச் செல்

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஆசிய நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஆசிய நாடுகளின் பட்டியல் (List of Asian countries by GDP) என்ற இப்பட்டியலில் சர்வதேச நாணய நிதியம் 2015 இல் அகரவரிசைப்படி வரிசைப்படுத்திய ஆசியநாடுகளின் பட்டியல் அவற்றின் உண்மையாக மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளுடன் தரப்பட்டுள்ளது.[1]

நாடு அல்லது
நிலப்பகுதி
மொ.உ.உ பெயரளவில்
மில்லியன் அமெரிக்க டாலர்கள்
மொ.உ.உ தலா வருமானம்
மில்லியன் அமெரிக்க டாலர்கள்
மொ.உ.உ வாங்கும் திறன் சமநிலை
மில்லியன் அமெரிக்க டாலர்கள்
மொ.உ.உ வாங்கும் திறன் சமநிலை தலா வருமானம்
மில்லியன் அமெரிக்க டாலர்கள்
இருப்பிடம்
ஆசியா
 ஆப்கானித்தான் 19,681 614 62,658 1,957 தெற்கு ஆசியா
 பகுரைன் 30,914 23,898 65,895 50,169 மேற்கு ஆசியா
 வங்காளதேசம் 202,333 1,265 576,986 3,609 தெற்கு ஆசியா
 பூட்டான் 2,209 2,836 6,384 8,196 தெற்கு ஆசியா
 பகுரைன் 11,634 27,759 32,986 78,475 தென்கிழக்கு ஆசியா
 மியான்மர் 65,775 1,268 267,736 5,164 தென்கிழக்கு ஆசியா
 கம்போடியா 17,714 1,139 54,174 3,485 தென்கிழக்கு ஆசியா
 சீனா (PRC) 11,384,763 8,280 19,509,983 14,189 கிழக்கு ஆசியா
 ஆங்காங் 307,790 42,096 414,481 56,689 கிழக்கு ஆசியா
 இந்தியா 2,182,577 1,688 8,027,031 6,209 தெற்கு ஆசியா
 இந்தோனேசியா 872,615 3,415 2,838,643 11,111 தென்கிழக்கு ஆசியா
 ஈரான் 396,915 5,047 1,381,672 17,571 மேற்கு ஆசியா
 ஈராக் 165,057 4,694 531,393 15,112 மேற்கு ஆசியா
 இசுரேல் 298,866 35,702 281,757 33,658 மேற்கு ஆசியா
 சப்பான் 4,116,242 32,480 4,842,395 38,210 கிழக்கு ஆசியா
 யோர்தான் 38,210 5,599 82,991 12,162 மேற்கு ஆசியா
 கசக்கஸ்தான் 195,005 11,028 430,496 24,345 மத்திய ஆசியா
 வட கொரியா N/A N/A N/A N/A கிழக்கு ஆசியா
 தென் கொரியா 1,392,952 27,512 1,849,398 36,528 கிழக்கு ஆசியா
 குவைத் 123,228 29,982 288,763 70,258 மேற்கு ஆசியா
 கிர்கிசுத்தான் 7,158 1,197 19,805 3,314 மத்திய ஆசியா
 லாவோஸ் 12,548 1,785 37,499 5,334 தென்கிழக்கு ஆசியா
 லெபனான் 54,395 11,945 83,862 18,416 மேற்கு ஆசியா
 மலேசியா 313,479 10,073 813,517 26,141 தென்கிழக்கு ஆசியா
 மாலைத்தீவுகள் 3,031 8,713 4,732 13,604 தெற்கு ஆசியா
 மங்கோலியா 12,409 4,179 36,429 12,268 கிழக்கு ஆசியா
 நேபாளம் 21,356 751 70,076 2,464 தெற்கு ஆசியா
 ஓமான் 60,179 15,672 171,745 44,727 மேற்கு ஆசியா
 பாக்கித்தான் 270,961 1,427 930,759 4,902 தெற்கு ஆசியா
 பிலிப்பீன்சு 299,314 2,951 742,251 7,318 தென்கிழக்கு ஆசியா
 கத்தார் 192,077 78,829 324,167 133,039 மேற்கு ஆசியா
 சவூதி அரேபியா 632,073 20,138 1,681,176 53,564 மேற்கு ஆசியா
 சிங்கப்பூர் 293,959 53,224 468,909 84,900 தென்கிழக்கு ஆசியா
 இலங்கை 79,524 3,767 234,708 11,119 தெற்கு ஆசியா
 சிரியா N/A N/A N/A N/A மேற்கு ஆசியா
 தாய்வான் 518,816 22,082 1,113,792 47,407 கிழக்கு ஆசியா
 தஜிகிஸ்தான் 8,045 949 23,301 2,748 மத்திய ஆசியா
 தாய்லாந்து 373,536 5,426 1,107,000 16,081 தென்கிழக்கு ஆசியா
 கிழக்குத் திமோர் 4,231 3,330 7,476 5,884 தென்கிழக்கு ஆசியா
 துருக்மெனிஸ்தான் 44,362 7,534 90,293 15,334 மத்திய ஆசியா
 ஐக்கிய அரபு அமீரகம் 339,085 35,392 641,880 66,996 மேற்கு ஆசியா
 உஸ்பெகிஸ்தான் 65,953 2,129 185,820 5,999 மத்திய ஆசியா
 வியட்நாம் 198,805 2,170 551,256 6,019 தென்கிழக்கு ஆசியா
 யேமன் 34,929 1,234 75,519 2,670 மேற்கு ஆசியா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Report for Selected Countries and Subjects". பார்க்கப்பட்ட நாள் June 18, 2016.