மொங்கோலிய எழுத்துமுறை
Appearance
இலக்கிய நய அல்லது பாரம்பரிய மொங்கோலிய எழுத்துமுறை (மொங்கோலிய எழுத்துமுறையில்: ᠮᠣᠩᠭᠣᠯ ᠪᠢᠴᠢᠭ மங்யோல் பிசிக்; மங்கோலிய சிரில்லிக்கில்: Монгол бичиг மங்கோல் பிசிக்) என்பது மொங்கோலிய மொழிக்காக முதன்முதலில் உருவாக்கப்பட்ட எழுத்துமுறையாகும். இது ஹுடும் மங்கோல் பிசிக் என்றும் அழைக்கப்படுகிறது. 1946ல் சிரில்லிக் எழுத்துமுறை அறிமுகப்படுத்தப்பட்ட வரை இதுவே பயன்பாட்டில் இருந்தது. இது பழைய உய்குர் எழுத்துமுறையில் இருந்து உருவாக்கப்பட்டது.[1] இந்த எழுத்துமுறை ஒயிரடு மற்றும் மஞ்சூ மொழிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. இம்முறை மொங்கோலியம், சிபே மற்றும் ஆய்வுரீதியாக எவங்கி மொழிகளை எழுத சீனாவின் உள் மங்கோலியா மற்றும் பிற பகுதிகளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
எழுத்துக்கள்
[தொகு]

உதாரணங்கள்
[தொகு]

உசாத்துணை
[தொகு]- ↑ Campbell, George L. (1997). Handbook of Scripts and Alphabets (in ஆங்கிலம்). Psychology Press. ISBN 9780415183444.
வெளி இணைப்புகள்
[தொகு]- Making Sense of the Traditional Mongolian Script
- StudyMongolian: Written forms with audio pronunciation
- Omniglot: Mongolian Alphabet
- The Silver Horde: Mongol Scripts
- Online tool for Mongolian script transliteration
- Automatic converter for Traditional Mongolian and Cyrillic Mongolian by the Computer College of Inner Mongolia University