மைனாமதி போர்க் கல்லறை
Appearance
மைனாமதி போர்க் கல்லறை | |
---|---|
ময়নামতি যুদ্ধ সমাধি | |
பொதுநலவாய போர் கல்லறைகள் ஆணையம் | |
மைனாமதி போர்க் கல்லறை, கொமிலா நகரம் | |
இறந்தவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது | |
நிறுவப்பட்டது | இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் (1939-1945) |
அமைவிடம் | 23°29′13″N 91°06′47″E / 23.48703°N 91.11293°E கொமிலா நகரம் அருகில் |
அடக்க எண்ணிக்கை | 736 |
நாடு வாரியாக அடக்கம் | |
* ஐக்கிய இராச்சியம் – 357
| |
போர் வாரியாக அடக்கம் | |
புள்ளிவிவரங்கள் ஆதாரம்: CWGC |
மைனாமதி போர்க் கல்லறை ( Mainamati War Cemetery ) என்பது வங்காளதேசத்தின் கொமிலாவில் உள்ள ஒரு போர்க் கல்லறையாகும். இரண்டாம் உலகப் போரின் போது இறந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட ஓர் நினைவுச்சின்னமாகும். இந்த கல்லறையில் இரண்டாம் உலகப் போரின்போது இறந்தவர்களின் பல்வேறு நாட்டு வீரர்களின் 736 புதைகுழிகள் உள்ளன.[1] [2] இது இரண்டாம் உலகப் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுநலவாய போர் கல்லறைகள் ஆணையத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டது. இது கொமிலா இராணுவப் பகுதியில் பகுதியில் அமைந்துள்ளது.[3]
இதனையும் பார்க்கவும்
[தொகு]புகைப்பட வரிசை
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ Akhter, Nasrin. "Mainamati War Cemetery". Banglapedia. Archived from the original on 2015-07-11. பார்க்கப்பட்ட நாள் 2015-07-11.
- ↑ "Comilla War Cemetery Bangladesh". Bangladesh Travel Guide. Archived from the original on 2015-04-06. பார்க்கப்பட்ட நாள் 2015-07-02.
- ↑ "Maynamati War Cemetery". 2014-11-26. Archived from the original on 2015-07-02. பார்க்கப்பட்ட நாள் 2015-07-02.