மைசூரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
Appearance
உருவாக்கம் | 2015 |
---|---|
முதல்வர் | முனைவர்.குணசேகரன் |
அமைவிடம் | சேலம்- 637 504 , , |
வளாகம் | கனககிரி, காகப்பாளையம், சேலம் |
சேர்ப்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | [[1]] |
2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மைசூரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி [1] (MWCAS), சேலத்தை மையமாகக் கொண்ட ஒரு தனியார் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி மாணவர்களிடையே MWCAS என அறியப்படுகிறது. இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் (UGC) [2]அங்கீகரிக்கப்பட்ட கல்விசார் படிப்புகள் மற்றும் திட்டங்களை இந்த நிறுவனம் வழங்குகிறது. சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன்[3] இணைந்துள்ளது.
படிப்புகள்
[தொகு]இக்கல்லூரியில் இளங்கலை வேதியல், இளம் அறிவியல் பாடப்பிரிவில் கணிதவியல் முதுகலை, முதுநிலை படிப்புகள் என 14 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-09-28. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
- ↑ https://www.ugc.ac.in
- ↑ https://www.periyaruniversity.ac.in