உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்கேல் மதுசூதன் தத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கேல் மதுசூதன் தத்
மைக்கேல் மதுசூதன் தத்தின் வரைபடம், அண். 1907
மைக்கேல் மதுசூதன் தத்தின் வரைபடம், அண். 1907
இயற்பெயர்
মাইকেল মধুসূদন দত্ত
பிறப்புMadhusudan Dutta
(1824-01-25)25 சனவரி 1824
சகர்தாரி, ஜெஸ்சூர் மாவட்டம், வங்காள மாகாணம், இந்தியாவில் கம்பெனி ஆட்சி
தற்கால ஜெஸ்சூர் மாவட்டம், வங்காளதேசம்
இறப்பு,29 சூன் 1873
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
அடக்கத்தலம்லோயர் சர்குலர் சாலை இடுகாடு
தொழில்எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர்
குடியுரிமைபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
கல்வி நிலையம்மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா
இலக்கிய இயக்கம்வங்காள மறுமலர்ச்சி
துணைவர்ரெபிக்கா தாம்சன் மெக்தவிஷ் (தி. 1848–1856)
துணைவர்எமிலியா (1858–1873)
பிள்ளைகள்4

மைக்கேல் மதுசூதன் தத் என்பவர் வங்காள மொழிக் கவிஞர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றவர். இவர் எழுதிய மேகநாத போத காவியம் மிகவும் பிரபலமான நூலாகும். இவர் வங்க மொழி நாடகத்துறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1]

இவர் இயற்றிய பூரோ ஷாலிகேர் காரே ரோன், ஏகேய் கி போலே சப்யோதா ஆகிய நூல்கள் பிரபலமானவை.[2]

இவர் பிறந்த ஊர் தற்போதைய வங்காளதேசத்தில் உள்ளது.

சான்றுகள்

[தொகு]
  1. Charles E. Buckland (1999). Dictionary of Indian Biography. Cosmo Publication. pp. 128–. ISBN 978-81-7020-897-6.
  2. "Michael Madhusudan Dutta". Calcuttaweb. Archived from the original on 2018-12-26. Retrieved 2017-07-28.[self-published source]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_மதுசூதன்_தத்&oldid=4057535" இலிருந்து மீள்விக்கப்பட்டது