மேல்வளையமாதேவி வேதநாராயணப்பெருமாள் கோயில்
அருள்மிகு வேதநாராயணப்பெருமாள் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கடலூர் |
அமைவிடம்: | சன்னதி தெரு, மேல்வளையமாதேவி, சிதம்பரம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | புவனகிரி |
மக்களவைத் தொகுதி: | சிதம்பரம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | வேதநாராயணப் பெருமாள் |
தாயார்: | கமலவல்லித் தாயார் |
சிறப்புத் திருவிழாக்கள்: | 3 ம் நாள் கருட சேவை, வைகுண்ட ஏகாதசி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
மேல்வளையமாதேவி வேதநாராயணப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், மேல்வளையமாதேவி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
வரலாறு
[தொகு]இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயிலில் வேதநாராயணப் பெருமாள், கமலவல்லித் தாயார் சன்னதிகளும், ஆண்டாள், ஸ்ரீவிஷ்வக்ஷேணர், கருடன். உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் 3 ம் நாள் கருட சேவை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் பிரம்மோற்சவம் 7 ம்நாள் தேர் தேரோட்டம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)