உள்ளடக்கத்துக்குச் செல்

மேல்மூடி வகையி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்ரோபொமட்டைடீ
வெரிலசு சோர்டைடசு (Verilus sordidus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
அக்ரோபொமட்டைடீ
இனங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

அக்ரோபொமட்டைடீ (Acropomatidae) பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பத்தைக் குறிக்கும். இக் குடும்பம் 33 கடல் மீன் இனங்களை உள்ளடக்கியுள்ளது. இக் குடும்பத்தைச் சேர்ந்த அக்குரோப்போமா பேரினத்து மீன்கள் தமது கீழ்ப் பகுதியில் ஒளி உமிழும் உறுப்புக்களைக் கொண்டுள்ளன. எல்லா மிதவெப்ப வலயக் கடல் பகுதிகளிலும், வெப்பவலயக் கடல் பகுதிகளிலும் வாழும் இவை பொதுவாகக் கடலில் பல நூறு மீட்டர்கள் ஆழத்தில் காணப்படுகின்றன.[1]

இக் குடும்ப மீன்களில் பல அளவில் சிறியவை. பெரும்பாலானவை 15 சதம மீட்டர் நீளத்துக்கு மேல் வளர்வதில்லை ஆயினும், சில 40 சமீ வரை வளர்வதுண்டு.

இனங்கள்

[தொகு]

இக் குடும்பத்தில் 7 பேரினங்களுள் அடங்கிய 32 இனங்கள் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்மூடி_வகையி&oldid=2657840" இலிருந்து மீள்விக்கப்பட்டது