உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மேற்கு வங்காளம் ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மேற்கு வங்காள ஆளுநர்
தற்போது
சி. வி. ஆனந்த போசு

23 நவம்பர் 2022 (2022-11-23) முதல்
வாழுமிடம்ராஜ்பவன், கொல்கத்தா
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து வருடம்
முதலாவதாக பதவியேற்றவர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
உருவாக்கம்15 ஆகத்து 1947; 77 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
இணையதளம்http://rajbhavankolkata.nic.in
இந்திய வரைபடத்தில் உள்ள மேற்கு வங்காளம்.

மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல் மேற்கு வங்காள ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவன் (மேற்கு வங்காளம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது சி. வி. ஆனந்த போசு என்பவர் ஆளுநராக உள்ளார்.

ஆளுநர்கள் பட்டியல்

[தொகு]
No. உருவப்படம் பெயர் பதவி ஏற்பு பதவி முடிவு
1 சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி 15 ஆகத்து 1947 21 சூன் 1948
2 கைலாசு நாத் கட்சு 21 சூன் 1948 1 நவம்பர் 1951
3  – அரேந்திர கூமர் முகர்சி 1 நவம்பர் 1951 8 ஆகத்து 1956
4  – பத்மசா நாயுடு 3 நவம்பர் 1956 1 சூன் 1967
5 தர்ம வீரா 1 சூன் 1967 1 ஏப்ரல் 1969
 – தீப் நாராயண் சின்கா (பொறுப்பு) 1 ஏப்ரல் 1969 19 செப்டம்பர் 1969
6  – சாந்தி சுவரூப் தவான் 19 செப்ரம்பர் 1969 21 ஆகத்து 1971
7  – அந்தோனி லான்சிலோட் டயஸ் 21 ஆகத்து 1971 6 நவம்பர் 1979
8  – திரிபுவன் நாராயண சிங் 6 நவம்பர் 1979 12 செப்டம்பர் 1981
9  – பைரப் தத் பாண்டே 12 செப்டம்பர் 1981 10 அக்டோபர் 1983
10  – ஆனந்த் பிரசாத் சர்மா 10 அக்டோபர் 1983 16 ஆகத்து 1984
 – சத்தீஷ் சந்திரா (acting) 16 ஆகத்து 1984 1 அக்டோபர் 1984
11  – உமா சங்கர் தீக்சித் 1 அக்டோபர் 1984 12 ஆகத்து 1986
12 சையித் நூருல் அசன் 12 ஆகத்து 1986 20 மார்ச் 1989
13 டி. வி. ராஜேஸ்வர் 20 மார்ச் 1989 7 பெப்ரவரி 1990
(12) சையித் நூருல் அசன் 7 பெப்ரவரி 1990 12 சூலை 1993
 – பி. சத்ய நாராயண் ரெட்டி (கூடுதல் பொறுப்பு) 13 சூலை 1993 14 ஆகத்து 1993
14  – கே. வி. ரகுநாத ரெட்டி 14 ஆகத்து 1993 27 ஏப்ரல் 1998
15  – ஏ. ஆர். கிட்வாய் 27 ஏப்ரல் 1998 18 மே 1999
16 ஷியாமால் குமார் சென் 18 மே 1999 4 திசம்பர் 1999
17 வீரன் ஜே. ஷா 4 திசம்பர் 1999 14 திசம்பர் 2004
18 கோபாலகிருஷ்ண காந்தி 14 திசம்பர் 2004 14 திசம்பர் 2009
தேவானந்த் கோன்வார் (கூடுதல் பொறுப்பு) 14 திசம்பர் 2009 23 சனவரி 2010
19 எம். கே. நாராயணன் 24 சனவரி 2010 30 சூன் 2014
த. எ. பாட்டீல் (கூடுதல் பொறுப்பு)[1] 3 சூலை 2014 17 சூலை 2014
20 கேசரிநாத் திரிபாதி 24 சூலை 2014 29 சூலை 2019
21 ஜகதீப் தன்கர்[2] 30 சூலை 2019 17 சூலை 2022
இல. கணேசன் (கூடுதல் பொறுப்பு) 18 சூலை 2022 22 நவம்பர் 2022
22 சி. வி. ஆனந்த போசு 23 நவம்பர் 2022 பதவியில்

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]


  1. "Dr D Y Patil appointed West Bengal's acting Governor". The Economic Times. 3 July 2014. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/dr-d-y-patil-appointed-west-bengals-acting-governor/articleshow/37718348.cms. 
  2. "Senior Advocate Jagdeep Dhankhar Made West Bengal Governor" (in en). www.livelaw.in. 20 July 2019. https://www.livelaw.in/news-updates/senior-advocate-jagdeep-dhankhar-made-west-bengal-governor-146538.