மேரி ஜான்சன்
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | வினிபிரேடு மேரி ஜான்சன் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | யார்க்ஷயர், இங்கிலாந்து | 7 நவம்பர் 1924|||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | Right-arm விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 22) | 15 சனவரி 1949 எ. ஆசுதிரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 24 சூலை 1954 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1949–1956 | யார்க்ஷயர் பெண்கள் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 10 மார்ச்சு 2021 |
மேரி ஜான்சன் (Mary Johnson, பிறப்பு: நவம்பர் 7 1924), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர் ஆவார். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1948/9, 1954 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். யார்க்சயர் அணியுடன் உள்நாட்டு துடுப்பாட்டம் விளையாடினார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Player Profile: Mary Johnson". ESPNcricinfo. Retrieved 10 March 2021.
- ↑ "Player Profile: Mary Johnson". CricketArchive. Retrieved 10 March 2021.