மேரி ஜாக்சன்
மேரி ஜாக்சன் Mary Jackson | |
---|---|
நாசாவில் 1980 இல் ஜாக்சன் | |
பிறப்பு | மேரி வின்சுடன் ஏப்ரல் 9, 1921 ஆம்படன், வர்ஜீனியா, அமெரிக்கா |
இறப்பு | பெப்ரவரி 11, 2005 ஆம்படன், வர்ஜீனியா, அமெரிக்கா | (அகவை 83)
Resting place | பெத்தேல் ஏ. எம். ஈ பேராயக் கல்லறை, ஆம்படன், வர்ஜீனியா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வான்-விண்வெளிப் பொறியியல், கணிதவியலாளர் |
பணியிடங்கள் | நாசா |
கல்வி கற்ற இடங்கள் | ஆம்ப்டன் நிறுவனம் |
மேரி வின்சுடன் ஜாக்சன் (Mary Winston Jackson) (ஏப்பிரல் 9, 1921 – பிப்ரவரி 11, 2005) ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கக் கணிதவியலாளரும் நாசாவின் வான் – விண்வெளிப் பொறியியலாளரும் ஆவார். இவர் வர்ஜீனியாவில் அமைந்த இளாங்கிளே ஆராய்ச்சி மையத்தில் தன் வாழ்நாள் முழுவதும் பணிபுரிந்தார். அங்கு இவர் மாதக் கணிப்பாளராக மேற்குப் புலக் கணிப்புப் பிரிவில் சேர்ந்தார். லிவர் உயர்நிலைப் பொறியியல் வகுப்புகளை எடுத்துள்ளார். இவர் நாசாவில் 1958 இல் பொறியாளராகிய முதல் கருப்பினப் பெண்மணியாவார்.
மறைநிலை ஆளுமைகள்: அமெரிக்கக் கனவும் விண்வெளிப் போட்டியில் உதவிய கருப்பினப் பெண் கணிதவியலாளர்களும் (2016), நாசாவில் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தாக்கம் விளைவித்த ஆப்பிரிக்க அமெரிக்கக் கருப்பினப் பெண் கணிதவியலாளர்களும் பொறியாளர்களும் பற்றிய வரலாறு, எனும் மார்கோட் இலீ செட்டெர்லி எழுதிய நூலில் விவரித்த ஆராய்ச்சியாளர்களில் மேரி ஜாக்சனும் ஒருவர் ஆவார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]வாழ்க்கைப்பணி
[தொகு]சிறப்புகள்
[தொகு]தகைமைகளும் விருதுகளும்
[தொகு]- அப்பொல்லோ குழு சாதனை விருது, 1969[1][2]
- மாற்றுத் திறனாளி இளைஞருக்குத் தன்னிகரற்ற சேவைக்கான டேனியல்சு முன்னாள் மாணவர் விருது[2]
- தேசிய நீக்ரோ மகளிர் மன்றத்தின் தன்னிகரற்ற சமுதாயச் சேவைத் தகைமைச் சான்றிதழ்[2]
- மாந்தநேய முகமைகளின் பேராளராக ஒருங்கிணைந்த கூட்டாட்சிப் பரப்புரைப் பணிக்கான தகவுறு சேவை விருது, 1972[2]
- இலாங்கிளே ஆராய்ச்சி மையத்தின் தன்னிகரற்ற தன்னார்வலர் விருது, 1975[2]
- இலாங்கிளே ஆராய்ச்சி மையத்தின் தன்னார்வலர் விருது, 1976[1]
- தீவகத் தன்னிகரற்ற பெண் அறிவியலாளருக்கான அயோட்ட இலாம்டா மகளிர் கழக விருது, 1976[2]
- கிங் தெரு சமுதாய மையத்தின் தன்னிகரறுமை விருது[2]
- தேசியத் தொழில்நுட்பக் கழகத்தின் பாராட்டு விருது, 1976[2]
- தனிச் சேவைக்கான ஆம்ப்டன் சாலைகள் கட்டிலின் " பொற்செயல் நூல்" விருது[2]
- இலாங்கிளே ஆராய்ச்சி மையத்தின் பாராடுச் சான்றிதழ், 1976–1977[2]
வெளியீடுகள்
[தொகு]- Czarnecki, K. R.; Jackson, Mary W. (September 1958), Effects of Nose Angle and Mach Number on Transition on Cones at Supersonic Speeds (NACA TN 4388), National Advisory Committee for Aeronautics
- Jackson, Mary W.; Czarnecki, K.R. (1960), Investigation by Schlieren Technique of Methods of Fixing Fully Turbulent Flow on Models at Supersonic Speeds, vol. 242, National Aeronautics and Space Administration
- Czarnecki, K. R.; Jackson, Mary W. (January 1961), Effects of Cone Angle, Mach Number, and Nose Blunting on Transition at Supersonic Speeds (NASA TN D-634), NASA Langley Research Center
- Jackson, Mary W.; Czarnecki, K. R. (July 1961), Boundary-Layer Transition on a Group of Blunt Nose Shapes at a Mach Number of 2.20 (NASA TN D-932), NASA Langley Research Center
- Czarnecki, K.R.; Jackson, Mary W.; Monta, William J. (1963), Studies of Skin Friction at Supersonic Speeds (Turbulent Boundary Layer and Skin Friction Data for Supersonic Transports)
- Jackson, Mary W.; Czarnecki, K. R.; Monta, William J. (July 1965), Turbulent Skin Friction at High Reynolds Numbers and Low Supersonic Velocities, National Aeronautics and Space Administration
- Czarnecki, K.R.; Jackson, M.W.; Sorrells, R. B. III (December 1, 1966), Measurement by wake momentum surveys at Mach 1.61 and 2.01 of turbulent boundary-layer skin friction on five swept wings, National Aeronautics and Space Administration
- Czarnecki, K.R.; Allen, J. M.; Jackson, M.W. (January 1, 1967), Boundary-layer transition on hypersonic-cruise aircraft, National Aeronautics and Space Administration
- Czarnecki, K.R.; Jackson, M.W. (November 1, 1970), Theoretical pressure distributions over arbitrarily shaped periodic waves in subsonic compressible flow and comparison with experiment, National Aeronautics and Space Administration
- Czarnecki, K.R.; Jackson, Mary W. (December 1975). "Turbulent Boundary-Layer Separation due to a Forward-Facing Step". AIAA Journal 13 (12): 1585–1591. doi:10.2514/3.60582. Bibcode: 1975AIAAJ..13.1585C. http://arc.aiaa.org/doi/abs/10.2514/3.60582?journalCode=aiaaj.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Shetterly, Margot Lee (November 22, 2016). "Mary Jackson Biography". NASA. பார்க்கப்பட்ட நாள் January 15, 2017.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 Mary W. Jackson (PDF), National Aeronautics and Space Administration, October 1979, archived from the original (PDF) on October 23, 2015, பார்க்கப்பட்ட நாள் August 16, 2016
வெளி இணைப்புகள்
[தொகு]- "The Human Computer Project". Archived from the original on 2016-08-06. பார்க்கப்பட்ட நாள் 2018-10-09.
- Mary Winston Jackson at Find a Grave
- 1921 பிறப்புகள்
- 2005 இறப்புகள்
- அமெரிக்கப் பெண் கணிதவியலாளர்கள்
- ஆப்பிரிக்கப் பெண் கணிதவியலாளர்கள்
- ஆப்பிரிக்கப் பெண் அறிவியலாளர்கள்
- அமெரிக்கப் பெண் அறிவியலாளர்கள்
- ஆப்பிரிக்க அமெரிக்கக் கணிதவியலாளர்கள்
- அமெரிக்கக் கணிதவியலாளர்கள்
- ஆப்பிரிக்கக் கணிதவியலாளர்கள்
- மேற்குப் புலக் கணிப்பாளர்கள்
- மாந்தக் கணிப்பாளர்கள்
- பெண் கணிதவியலாளர்கள்
- பெண் கணினி நிரலாளர்கள்
- அமெரிக்க வான்-விண்வெளிப் பொறியியலாளர்கள்
- ஆப்பிரிக்க அமெரிக்க அறிவியலாளர்கள்
- ஆப்பிரிக்க அமெரிக்கப் பொறியியலாளர்கள்