மேரி எட்வார்ட்சு
மேரி எட்வார்ட்சு (Mary Edwards) (அண். 1750 – செப்டம்பர் 1815) ஒரு மாந்தக் கணிப்பாளர் ஆவார். இவர் கப்பல்பயண வான்காட்டி அலுவலகத்தில் பணி செய்தார். நெட்டாங்குக் குழுமம் சம்பளத்துப் பணிசெய்ய எடுத்த சில பெண்களில் இவர் ஒருவர். அப்போது அறிவியல் பணிக்காகச் சம்பளம் முத்லில் பெற்றவர்கள் இக்குழுவினரே.[1]
சூரியன், நிலா, கோள்களின் இருப்பிடங்களை ஒவ்வொருநாளின் பல்வேறு மணிகளில் கணக்கீட்ட 35 மாந்தக் கணிப்பாளர்களில் இவரும் ஒருவராவார். இத்தரவுகள் கடலில் கப்பலைச் செலுத்தும் மாலுமிகளுக்குப் பயன்பட்டன.[2]
அங்கீகாரம்
[தொகு]சிறிய கிரகமான 12627 மேரி எட்வர்ட்சு நினைவாக பெயரிடப்பட்டது.[3]
2016 ஆம் ஆண்டில், லுட்லோ சிவிக் சங்கம் முதல் பெண் "கணினி" என்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில், லுட்லோ, சிராப்சையரில் உள்ள 4 அகலக் கற்றையில் உள்ள இவரது முன்னாள் வீட்டில் ஒரு நீல தகடு வைக்க முடிவு செய்தது.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Croarken, Mary (October–December 2003). "Mary Edwards: Computing for a Living in 18th-Century England.". IEEE Annals of the History of Computing 25 (4): 9–15. doi:10.1109/MAHC.2003.1253886. http://doi.ieeecomputersociety.org/10.1109/MAHC.2003.1253886. பார்த்த நாள்: 19 October 2012.
- ↑ "Palimpsests, patronage and (negative) publicity in a Maskelyne cache". Board of Longitude project blog. Royal Museums Greenwich. 7 ஆகத்து 2012. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2012.
- ↑ Lutz D. Schmadel, Dictionary of Minor Planet Names: Sixth Revised and Enlarged Edition (Heidelberg [etc.]: Springer, 2012), p. 823.
- ↑ [1]Shropshire Star report, 11 May 2016.