உள்ளடக்கத்துக்குச் செல்

மேரினா எர் கோர்பக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரினா எர் கோர்பக்

மேரினா எர் கோர்பக் (பிறப்பு 1981, கீவ்) ஒரு உக்ரைனிய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தனது கணவரான துருக்கிய திரைப்படத் தயாரிப்பாளரான மெகமத் பகாதிருடன் இணைந்து திரைப்படங்களை தயாரித்து இயக்குகிறார்.[1] 2022 ஆம் ஆண்டின் சன்டான்சு திரைப்பட விழாவின் உலக சினிமா நாடக போட்டியில் தனது க்ளோண்டிக்கே படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதை வென்றார்.[2] மேரினா 2017 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய திரைப்பட அகாடமியில் உறுப்பினராக உள்ளார்.[3]

2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பில் உக்ரைனுக்கு சர்வதேச உதவி கோரிய உக்ரேனிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.[4]பல உக்ரேனிய கலைஞர்களைப் போலவே, இவரும் மார்ச் 2022 இல் உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பின் போது போரை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தார்.[5]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு தலைப்பு குறிப்புகள் மேற்கோள்கள்
2009 பிளாக் டாக்ஸ் பார்க்கிங் மெகமத் பகாதிருடன் இணைந்து இயக்கியுள்ளார் [6]
2013 லவ் மீ மெகமத் பகாதிருடன் இணைந்து இயக்கியுள்ளார் [7]
2019 உமர் அண்ட் அஸ் மெகமத் பகாதிருடன் இணைந்து இயக்கியுள்ளார் [8]
2022 க்ளோன்டிக்கே [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Besserglik, Bernard (November 8, 2013). "Love Me (Lyuby Mene): Cottbus Review". hollywoodreporter.com. பார்க்கப்பட்ட நாள் February 25, 2022.
  2. Lodge, Guy (January 29, 2022). "'Klondike' Review: Harrowing Drama Braids Marital and Political Warfare on the Russian-Ukrainian Border". Variety.com. பார்க்கப்பட்ட நாள் February 25, 2022.
  3. Klondike. In: berlinale.de. Retrieved 3 February 2022.
  4. Grater, Tom (February 25, 2022). "Ukrainian Filmmakers Call For International Aid: "This Is A Full-Scale War... It Is Time To Fight"". Deadline.com. பார்க்கப்பட்ட நாள் March 3, 2022.
  5. Ukrainian director Maryna Er Gorbach joins her colleagues in requesting the end of the Russian invasion. In: cineuropa.org, 9 March 2022.
  6. "Black Dogs Barking". IMDb. பார்க்கப்பட்ட நாள் February 25, 2022.
  7. Besserglik, Bernard (November 8, 2013). "Love Me (Lyuby Mene): Cottbus Review". hollywoodreporter.com. பார்க்கப்பட்ட நாள் February 25, 2022.
  8. "Berlin 2022: Screen's guide to the Panorama titles". Screendaily.com. February 9, 2022. பார்க்கப்பட்ட நாள் February 25, 2022.
  9. Lodge, Guy (January 29, 2022). "'Klondike' Review: Harrowing Drama Braids Marital and Political Warfare on the Russian-Ukrainian Border". Variety.com. பார்க்கப்பட்ட நாள் February 25, 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரினா_எர்_கோர்பக்&oldid=3918123" இலிருந்து மீள்விக்கப்பட்டது