உள்ளடக்கத்துக்குச் செல்

மேயர் சுந்தர் ராவ் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேயர் சுந்தர் ராவ் பூங்கா
வகைபூங்கா
அமைவிடம்எழும்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
Managed byபெருநகர சென்னை மாநகராட்சி
வருகையாளர்600
நிலைபயன்பாட்டிலுள்ளது

மேயர் சுந்தர் ராவ் பூங்கா (ஆங்கில மொழி: Mayor Sundar Rao Park) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் எழும்பூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பூங்காவாகும்.[1][2][3][4] இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, 1946-47ஆம் ஆண்டுகளில் சென்னையின் முதல் மேயராகப் பணியாற்றிய சுந்தர் ராவ் என்பவரது நினைவாக, இப்பூங்கா பெயரிடப்பட்டுள்ளது.[5][6]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 55 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மேயர் சுந்தர் ராவ் பூங்காவின் புவியியல் ஆள்கூறுகள், 13°03′55″N 80°15′38″E / 13.0652°N 80.2606°E / 13.0652; 80.2606 ஆகும். இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகம் மற்றும் எத்திராஜ் கல்லூரி ஆகியவை இப்பூங்காவிற்கு அருகிலுள்ள சில முக்கியமான இடங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mayor Sundar Rao Park - Chennai - Tamil Nadu". yappe.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  2. "Egmore park turns moral police, bars students, lovers". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  3. "பூங்காவில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட காவலரை தாக்கிய 4 இளைஞர்கள் கைது". Hindu Tamil Thisai. 2018-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  4. "காதலர்களும் மாணவர்களும் நுழைய தடை: சர்ச்சையில் சிக்கிய மாநகராட்சி பூங்கா". Hindu Tamil Thisai. 2017-04-07. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  5. "Mayor Sundar Rao Park, Egmore beautiful Slideshow 2022 #egmore #park" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  6. Madras (India) (1961). Administration Report of the Corporation of Madras (in ஆங்கிலம்). Thompson & Company.

வெளி இணைப்புகள்[தொகு]