மேந்திபதார் தொடருந்து நிலையம்
Appearance
மேந்திபதார் Mendipathar | |
---|---|
இந்திய இரயில்வே தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | தில்மா ரோடு, மேந்திபதார், வடக்கு காரோ மலை மாவட்டம், மேகலாயா இந்தியா |
ஆள்கூறுகள் | 25°32′45″N 90°23′20″E / 25.5459°N 90.389°E |
ஏற்றம் | 916 m (3,005 அடி) |
உரிமம் | இந்திய ரயில்வே |
இயக்குபவர் | வடக்கு எல்லைப்புற இரயில்வே |
தடங்கள் | துத்னோய் - மேந்திபதார் வழித்தடம் |
நடைமேடை | 1 |
இருப்புப் பாதைகள் | 2 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | முனையம் |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 2014 |
மின்சாரமயம் | இல்லை |
மேந்திபதார் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மேகலாயாவின் ரேசுபேல்பாராவில் உள்ளது. இது மேகாலயாவில் உள்ள ஒரே ரயில் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை 2014ஆம் ஆண்டின் நவம்பர் முப்பதாம் நாளில், நரேந்திர மோதி தொடங்கிவைத்தார்.[1]