உள்ளடக்கத்துக்குச் செல்

மேத்தியு வேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேத்தியு வேட்
Refer to caption
2011 ஆம் ஆண்டில் வேட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மேத்தியு ஸ்காட் வேட்
பிறப்பு26 திசம்பர் 1987 (1987-12-26) (அகவை 36)
ஹோபார்ட், தசுமேனியா, ஆத்திரேலியா
உயரம்1.70 m (5 அடி 7 அங்)
மட்டையாட்ட நடைஇடது கை
பங்குஇலக்குக் கவனிப்பாளர்/மட்டையாளர்
உறவினர்கள்ஸ்காட் வேட் (அப்பா)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 428)7 ஏப்ரல் 2012 எ. மேற்கிந்தியத்தீவுகள்
கடைசித் தேர்வு3 சனவரி 2020 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 192)5 பெப்ரவரி 2012 எ. இந்தியா
கடைசி ஒநாப1 அக்டோபர் 2017 எ. இந்தியா
இ20ப அறிமுகம் (தொப்பி 53)13 அக்டோபர் 2011 எ. தென்னாபிரிக்கா
கடைசி இ20ப6 திசம்பர் 2020 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006/07தசுமேனியா துடுப்பாட்ட அணி (squad no. 13)
2007/08–2016/17விக்டோரியா துடுப்பாட்ட அணி (squad no. 17)
2011டெல்லி டேர்டெவில்ஸ்
2011/12–2013/14மெல்போர்ன் ஸ்டார்ஸ்
2014/15–2015/16மெல்போர்ன் ரெனிகேட்ஸ்
2016வார்விக்ஷயர்
2016/17–presentதசுமேனியா
2017/18–presentஹோபார்ட் கெரிக்கேயின்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது முதது பஅ
ஆட்டங்கள் 34 94 147 175
ஓட்டங்கள் 1,551 1,777 7,894 4,559
மட்டையாட்ட சராசரி 31.02 25.75 41.11 32.79
100கள்/50கள் 4/5 1/10 17/46 9/19
அதியுயர் ஓட்டம் 117 100* 152 155
வீசிய பந்துகள் 30 520
வீழ்த்தல்கள் 0 8
பந்துவீச்சு சராசரி 44.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 3/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
70/11 108/9 426/21 192/20
மூலம்: ESPNcricinfo, 6 திசம்பர் 2020

மேத்தியு ஸ்காட் வேட் (பிறப்பு: 26 டிசம்பர் 1987) ஒர் ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் மூன்று வகையான பன்னாட்டு துடுப்பாட்டங்களிலும் (தேர்வு, ஒருநாள் மற்றும் இருபது20ப) இலக்குக் கவனிப்பாளராக விளையாடிவருகிறார்.

2020 திசம்பரில் மேத்தியு வேட் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டத்தில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது இருபது20ப போட்டியில் ஆரோன் பிஞ்ச் காயம் காரணமாக விலகியதால் ஆத்திரேலிய அணியின் தலைவராக செயல்பட்டார்.[1]

பன்னாட்டு துடுப்பாட்டம்

[தொகு]
2013 ஒருநாள் போட்டியில் மேத்தியு வேட் இலக்குக் கவனிக்கிறார்.

2012 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சிட்னியில் இந்தியாவுக்கு எதிராக ஒரு இருபது20ப முதன் முதலில் விளையாடி 43 பந்துகளில் 72 ஒட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

2019 சூலை, 2019 துடுப்பாட் உலகக் கோப்பைக்கான ஆத்திரேலிய அணியில் தகுதிச் சுற்றில் உஸ்மான் கவாஜாவுக்கு காயம் காரணமாக வெளியேறினார் அதற்கு பிதிலாக மேத்தியு வேட் சேர்க்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Wade to skipper, Sams debuts as Aussie ring changes". Cricket Australia. https://www.cricket.com.au/news/australia-captain-matthew-wade-debut-daniel-sams-marcus-stoinis-returns-second-t20-india-scg/2020-12-06. 
  2. "Khawaja out of World Cup; recovery to take three-four weeks". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேத்தியு_வேட்&oldid=3986808" இலிருந்து மீள்விக்கப்பட்டது