உள்ளடக்கத்துக்குச் செல்

மேட்ரிக்சிசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேட்ரிக்சிச மதத்தவரின் சின்னம்

மேட்ரிக்சிசம் (Matrixism) அல்லது ஒருமையின் பாதை என்பது தி மேட்ரிக்ஸ் (The Matrix) எனும் ஆங்கிலப்படத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்ட ஒரு புதிய சமயம் ஆகும்.[1] [2] [3][4]இது 2004 ஆம் ஆண்டு சிலரால் துவங்கப்பட்டது. .[5] [6]2005 ஆம் ஆண்டு இதற்கு 300 உறுப்பினர்கள் சேர்ந்தனர்.[2][6][7][8] மேலும் இச்சமயம் பற்றிய செய்திகள் பத்தி‌ரிக்கைகளிலும் தென்பட்டன.[9] [10][11][12]தற்சமயம் இதற்கு 16,000 எண்ணிக்கைக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.[13]

மேட்ரிக்சிசம் ஓர் இணைப்பு மதம் ஆகும். அதாவது இது எல்லா மதங்களையும் இணைக்க கூடியது. மேட்ரிக்ஸ் படமே இம்மதத்தினரின் மறைநூல் அதாவது முதல் நூல் ஆகும்.[7] இம்மதத்தவரின் குறியீடு படத்தில் காட்டப்பட்டுள்ள சிவப்பு நிற சப்பானிய எழுத்து ஆகும்.

விதிகள்

[தொகு]

இம்மதம் நான்கு விதிகளைக் கொண்டது. அவை:

  1. ஒருமை எனும் தீர்க்கதரிசனத்தை நம்புவது
  2. மனவிரிவாக்க மருந்துகளைப் பயன்படுத்துவது புனிதமானது
  3. உலகின் ஒப்பியல் தன்மையைப் புரிந்து கொள்வது
  4. உலகின் ஏதேனுமொரு மதக்கொள்கைகளின் படி நடப்பது [8][14]

புனிதநாட்கள்

[தொகு]

மேட்ரிக்சிச மதத்தவருக்கு ஏப்ரல் 19 புனிதநாள் ஆகும். இது பைசைக்கிள் தினம் (LSD முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட நாள்) என்றழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bouma, Gary (2007). Australian Soul, Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521673891
  2. 2.0 2.1 Morris, Linda (மே 19 2005). "They're all God Movies". NPR. Retrieved 2006-08-05. {{cite web}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  3. Moscaritolo, Maria (சூன் 12 2006). "Matter of faith". News Limited Australia. Retrieved 2007-04-24. {{cite web}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. J. Gordon Melton (2007). "Perspective New New Religions: Revisiting a Concept". Nova Religio: The Journal of Alternative and Emergent Religions (The Regents of the University of California) 10 (4): 103-112. பன்னாட்டுத் தர தொடர் எண் 1092-6690. http://caliber.ucpress.net/doi/pdf/10.1525/nr.2007.10.4.103. பார்த்த நாள்: 2011-02-09. 
  5. Possamai, Adam (2005). "Religion and Popular Culture: A Hyper-Real Testament", Peter Lang Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-5201-272-5 / US-பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8204-6634-4 pb.
  6. 6.0 6.1 Jordison, Sam (ஏப்ரல் 8 2006). "Everything you always wanted to know about sects". The Scotsman. Retrieved 2007-05-04. {{cite web}}: Check date values in: |year= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)CS1 maint: year (link)
  7. 7.0 7.1 Johnson, Phil (ஏப்ரல் 10 2005). "Matrixism". Circle of Pneuma. Retrieved 2007-04-02. {{cite web}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  8. 8.0 8.1 Jordison, Sam (2005). The Joy of Sects: An A-Z of Cults, Cranks and Religious Eccentrics: Everything You Always Wanted to Know About Sects But Were Afraid to Ask, pp 127-9, Robson Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1861059051
  9. Kasriel, Alex (2006). "The joy of sects". The Sun. Retrieved 2007-06-03. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  10. Kazan, Casey (ஏப்ரல் 19 2007). "Matrixism -"The Path of the One" Religious Movement". Daily Planet. Archived from the original on 2007-09-28. Retrieved 2007-06-03. {{cite web}}: Check date values in: |year= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)CS1 maint: year (link)
  11. ""Nieuw geloof"". Esquire Magazine நெதர்லாந்து. மே 24 2007. Archived from the original on 2007-09-30. Retrieved 2007-06-14. English translation: Because there is nothing more fun than discussing a film, 1400 fans of the film have set up a new religion, Matrixism (not to be confused with Marxism). Just like their hero Neo from The Matrix, they release themselves from The Matrix with a red pill. {{cite web}}: Check date values in: |year= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)CS1 maint: year (link)
  12. "Matrixism -"The Path of the One"". Esquire Magazine ஐக்கிய இராச்சியம் (Zinio). 19 January 2007. http://www.zinio.com/search?q=Matrixism&d=mc. "The 1,400 worldwide "Matrixists", or "Pathists", say that three Matrix films are their religious texts. Like Matrix hero Neo, they choose to free themselves from the Matrix". 
  13. Kotelawala, Himal (சூன் 14 2008). "Behind Matrixism". The Sunday Times Sri Lanka. Retrieved 2008-06-19. {{cite web}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  14. Hofmann, Albert (1980). "From Remedy to Inebriant". LSD: My Problem Child. New York: McGraw-Hill. p. 29. ISBN 978-0-07-029325-0. {{cite book}}: |access-date= requires |url= (help); |archive-url= requires |url= (help); Unknown parameter |chapterurl= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேட்ரிக்சிசம்&oldid=3929560" இலிருந்து மீள்விக்கப்பட்டது