மேக் ஓஎஸ்
மேக் ஓஎஸ் | |
விருத்தியாளர் | ஆப்பிள் நிறுவனம் |
---|---|
Programmed in |
|
இயங்குதளக் குடும்பம் |
யுனிக்சு, மாக் இயக்குதளம் |
மூலநிரல் வடிவம் | தனியுடைமை மென்பொருள் (திறந்த மூல மென்பொருள் உடன் |
சந்தைப்படுத்தும் இலக்கு | தனிநபர் கணினியல் |
இயல்பிருப்பு இடைமுகம் | அக்குவா (வரைகலை பயனர் இடைமுகம்) |
அனுமதி | வணிக மென்பொருள், தனியுரிம மென்பொருள் |
தற்போதைய நிலை | Current |
வலைத்தளம் | {{URL|example.com|optional display text}}
|
மேக் ஓஎஸ் (MacOS) (/ˌmækoʊˈɛs/ முன்னர் இது மேக் ஓ.எஸ் எக்ஸ் மற்றும் ஓ.எஸ் எக்ஸ் எனவும் அழைக்கப்பட்டது ) என்பது 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி விற்பனை செய்த தனியுரிம வரைகலை இயக்க முறைமைகளின் தொடர் ஆகும். இது ஆப்பிளின் மக்கின்டொஷ் கணினிகளுக்கான முதன்மை இயக்க முறைமையாகும். கணினி, மடிக்கனினி சந்தையில், மற்றும் இணையப் பயன்பாட்டின் மூலம், மைக்ரோசாப்ட் விண்டோசுக்குப் பிறகு இது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது கணினி ஓஎஸ் ஆகும் . [2] [3]
மேகிண்டோஷ் இயக்க முறைமைகளின் இரண்டாவது பெரிய தொடர் இதுவாகும். முதலாவது 1984 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கிளாசிக் மேக் ஓஎஸ் என்று அழைக்கப்படுகிறது, இதன் இறுதி வெளியீடு 1999 இல் வெளியான மேக் ஓஎஸ் 9 ஆகும்.
1999 முதல் 2005 வரை மேக் ஓஎஸ் எக்ஸ் வெளியீடுகள் அந்தக் காலத்தின் பவர்பிசி அடிப்படையிலான வன்பொருளில் இயங்கின. 2006 முதல் இன்டெல் கட்டமைப்பை நோக்கிய மாற்றத்தின் போது, இன்டெல்-அடிப்படையிலான மேக்ஸிற்கான பதிப்புகள் 32-இருமம் மற்றும் 64-இரும கணிப்பிகளுடன் வெளியிடப்பட்டன.
வரலாறு
[தொகு]மென்பொருள் பொருந்தக்கூடிய தன்மை
[தொகு]இயக்க முறைமை | சஃபாரி | அஞ்சல் | குயிக்டைம் | ஐடியூன்ஸ் | செய்திகள் / iChat | ஐ ஒர்க் |
---|---|---|---|---|---|---|
11 "பிக் சுர்" | 14.0.2 | 14.0 | 14.0 | 2020 | ||
10.15 "கேடலினா" | 13.0 | |||||
10.14 "மொஜாவே" | 12.0 | 12.9.5 | 12.0 | |||
10.13 ” ஹை சியரா" | 13.1.2 | 11.0 | 10.4 | 12.8.2 | 11.0 | 2019 |
10.12 "சியரா" | 12.1.2 | 10.0 | 2018 | |||
10.11 "இஐ கேப்டன்" | 11.1.2 | 9.3 | 9.2 | 2014 | ||
10.10 "யோசெமிட்டி" | 10.1.2 | 8.0 | ||||
10.9 "மாவரிக்சு" | 9.1.3 | 7.3 | 10.3 | 12.6.2 | 2013 | |
10.8 "மவுண்டைன் லயன்" | 10.2 | 12.4.3 [4] | '09 | |||
10.7 "எக்ஸ் லயன்" | 6.1.6 | 10.1 | 12.2.2 [5] | 8.0 பி அல்லது 6.0.1 | ||
10.6 "சுனோ லிபர்டு" | 5.1.10 [6] | 4.5 [7] | 11.4 [8] | 5.0 | ||
10.5 "லிபர்டு" | 5.0.6 | 3.6 | 7.7 | 10.6.3 [9] | 4.0 | |
10.4 "டைகர்" | 4.1.3 | 2.1.3 | 7.6.4 | 9.2.1 [10] | 3.0 | |
10.3 "பாந்தர்" | 1.3.2 | 1.x | 7.5 | 7.7.1 [11] | 2.1 [12] | '05 |
10.2 "ஜாகுவார்" | 1.0.3 | 6.5.3 | 6.0.5 | 2.0 | சிறப்புரை | |
10.1 "பூமா" | 6.3.1 | |||||
10.0 "சீட்டா" | 5.0 | 2.0.4 |
சான்றுகள்
[தொகு]- ↑ "What Is the I/O Kit?". IOKit Fundamentals.
Apple considered several programming languages for the I/O Kit and chose a restricted subset of C++.
- ↑ Desktop Operating System Market Share. Net Applications. http://www.netmarketshare.com/.
- ↑ "Top 8 Operating Systems from Sept 2011 to Aug 2015". Archived from the original on May 26, 2012.
- ↑ "iTunes – Download iTunes Now". Apple. June 1, 2016. Archived from the original on September 5, 2016. பார்க்கப்பட்ட நாள் September 16, 2017.
- ↑ "iTunes – Download iTunes Now". Apple. September 16, 2015. Archived from the original on September 16, 2015. பார்க்கப்பட்ட நாள் April 16, 2017.
- ↑ "Safari 5.1.10 for Snow Leopard". Apple (in ஆங்கிலம்). September 12, 2013. Archived from the original on February 22, 2015. பார்க்கப்பட்ட நாள் April 16, 2017.
- ↑ "Mac OS X v10.6: "You can't use this version of Mail…" alert after installing Security Update 2012-004". Apple. March 23, 2016. பார்க்கப்பட்ட நாள் April 16, 2017.
- ↑ "iTunes 11.4 for OS X 10.6". Apple (in ஆங்கிலம்). September 9, 2014. Archived from the original on February 11, 2015. பார்க்கப்பட்ட நாள் April 16, 2017.
- ↑ "iTunes 10.6.3". Apple (in ஆங்கிலம்). June 11, 2012. Archived from the original on February 16, 2015. பார்க்கப்பட்ட நாள் April 16, 2017.
- ↑ "iTunes 9.2.1". Apple (in ஆங்கிலம்). July 19, 2010. Archived from the original on February 26, 2015. பார்க்கப்பட்ட நாள் April 16, 2017.
- ↑ "iTunes 7.7.1 for Panther". Official Apple Support Communities. August 25, 2012. Archived from the original on April 17, 2017. பார்க்கப்பட்ட நாள் April 16, 2017.
- ↑ "iChat AV 2.1". Apple. March 23, 2004. Archived from the original on April 29, 2007. பார்க்கப்பட்ட நாள் March 16, 2017.