உள்ளடக்கத்துக்குச் செல்

மேக்ரோபிராக்கியம் இன்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்ரோபிராக்கியம் இன்பா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
கிறஸ்டேசியா
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
கரிடியா
குடும்பம்:
பேலிமோனிடே
பேரினம்:
இனம்:
மே. இன்பா
இருசொற் பெயரீடு
மேக்ரோபிராக்கியம் இன்பா
கென்சிலி & வால்கர், 1982[1]

மேக்ரோபிராக்கியம் இன்பா (Macrobrachium inpa) என்பது மேக்ரோபிராக்கியம் பேரினத்தின் கீழ் வரும் ஒரு நன்னீர் இறால் சிற்றினமாகும். இது பிரேசில் நாட்டில் அமேசான் மாநில ரியோ நீக்ரோ கீழ் பகுதிகளில் நீரோடைகளில் காணப்படுகிறது. இந்த சிற்றினம் நீரோடைகளில் மூழ்கிகாணப்படும் இலைக்கழிவுகளுக்கு அடியிலோ, பாறை இடுக்கு, துளைகளில் காணப்படும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kensley, B. and Walker, I. 1982. Palaemonid shrimps from the Amazon basin, Brazil (Crustacea, Decapoda, Natantia). Smithsonian Contribution to Zoology, 362: 1–28.
  2. Walker, I. and Ferreira, M.J.N. 1985. On the population dynamics and ecology of the shrimp species (Crustacea, Decapoda, Natantia) in Central Amazonian River Taruma-Mirim. Oecologia, 66(2): 264–270.