உள்ளடக்கத்துக்குச் செல்

மேக்ரோபிராக்கியம் அசாமென்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்ரோபிராக்கியம் அசாமென்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
தொகுதி:
கணுக்காலிகள்
துணைத்தொகுதி:
கிறஸ்டேசியன்கள்
வகுப்பு:
மலக்கோஸ்டிரிக்கா
வரிசை:
பத்துக்காலிகள்
உள்வரிசை:
கரிடியா
குடும்பம்:
பேலிமோனிடே
பேரினம்:
இனம்:
மே. அசாமென்சி
இருசொற் பெயரீடு
மேக்ரோபிராக்கியம் அசாமென்சி
திவாரி, 1958

மேக்ரோபிராக்கியம் அசாமென்சி (Macrobrachium assamense) நன்னீர் இறால்களில் ஒர் சிற்றினமாகும். இந்த சிற்றினமானது 1958 ஆம் ஆண்டு முதன் முதலாக விவரிக்கப்பட்டது[1] இந்த இறால் ஆசியப் பகுதிகளில் காணப்படுகிறது. இலேசானது முதல் அடர் பழுப்பு உடல் நிறமுடையது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Charles Fransen (2012). "Macrobrachium assamense (Tiwari, 1958)". WoRMS. World Register of Marine Species.