உள்ளடக்கத்துக்குச் செல்

மேகமலை வெள்ளிவரையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேகமலை வெள்ளிவரையன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
பேரினம்:
சிகாரினிடிசு
இனம்:
சி. மெகாமலையென்சிசு
இருசொற் பெயரீடு
சிகாரினிடிசு மெகாமலையென்சிசு
நாயக்கர் மற்றும் பலர், 2023

மேகமலை வெள்ளிவரையன் (சிகாரினிடிசு மெகாமலையென்சிசு or cloud-forest silverline) என்பது நீலன்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பட்டாம்பூச்சி ஆகும்.

பரவல்

[தொகு]

மேகமலை வெள்ளிவரையன் பட்டாம்பூச்சியானது மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியில் உள்ள மேகமலையில் இருந்து விவரிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் மேகமலையிலும், அருகிலுள்ள பெரியாறு புலிகள் காப்பகத்திலும் பொதுவாகக் காணப்படுகிறது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகமலை_வெள்ளிவரையன்&oldid=3874572" இலிருந்து மீள்விக்கப்பட்டது