உள்ளடக்கத்துக்குச் செல்

மெர்க்கல் நரம்பிறுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெர்க்கல் நரம்பிறுதி (Merkel nerve ending) என்பவை முதுகெலும்பிகளில் தொடு உணர்வை மூளைக்கு அனுப்பும் உணரிகள் (receptors).

பொதுவாக 90 மெர்க்கல் நரம்பிறுதிகளில் இருந்து பெறப்படும் செய்தியை ஒரு நரம்பு மூளைக்குக் கொண்டு செல்லும். இவை நம் உடலில் தோல், மயிர்க்கால்கள், வாயின் கோழைப்படலம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kandel E.R., Schwartz, J.H., Jessell, T.M. (2000). Principles of Neural Science, 4th ed., pp.433. McGraw-Hill, New York.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெர்க்கல்_நரம்பிறுதி&oldid=3580251" இலிருந்து மீள்விக்கப்பட்டது