மெய்தாம்
Appearance
பிராங்-மை-தாம் அல்லது சுருக்கமாக மைதாம் (Maidam; பொருள்: இடுகாடு) என்பது அகோம் சமயத்தின் பாரம்பரிய துமுலஸ் (கல்லறையாக எழுப்பப்படும் செயற்கைமேடு) ஆகும்.[1] சாரெய்டியோவின் அரச மைதாம்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.[2] மைதாம்கள் பெரும்பாலும் பார்வோன்களின் எகிப்திய பிரமிடுகள் மற்றும் பண்டைய சீன அரசகுலத்தினரின் கல்லறைகளுடன் ஒப்பிடப்படுகின்றன.[3][4] இன்று, மோ-ஹங், மோ-சாம், சாடாங், மோ-பிலாங் ஆகிய நான்கு குல மக்கள் அகோம் சமயத்தின் கல்லறை பாரம்பரியத்தைப் பின்பற்றுகின்றனர். [1]
காட்சியகம்
[தொகு]-
மெய்தாம் எண் 24
-
ஒரு கொளையடிக்கப்பட்ட மைதாம், மேலே இருந்து பார்க்கும்போது
-
அடையாளம் தெரியாத மைதாம்
-
கடைசி அஹோம் மன்னர் புரந்தர் சிங்காவின் மைதாம் மற்றும் அவருக்கு அருகில் அவரது மகன் காமேஸ்வர் சிங்கவின் மைதாம்
-
ஃபகுவா டோல் ஜோய்மோதி கான்வாரியின் மைதாமாக அடிக்கடி தவறாக அடையாளம் காணப்படுவது.
-
ஜோர்ஹாட்டில் உள்ள லச்சித் பர்பூக்கன் மைதாம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Gohain, Dr. BK (2009). Tai-ahom Janagosthi Aru Tai Parampara Ed. 1st. p. 283.
- ↑ Kalita 2023, Times of India, Unesco ICOMOS Expert Arrives At Assam's Charaideo District, Vying For World Heritage Status
- ↑ Moidams – the Mound-Burial system of the Ahom Dynasty - UNESCO
- ↑ Desai, Raha (2004), page 450, The Dying Earth People's Action, Nature's Reaction,ACB Publications,ISBN:9788187500216, 8187500212