உள்ளடக்கத்துக்குச் செல்

மெய்இருவித்திலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெய்இருவித்திலி
புதைப்படிவ காலம்:Early Cretaceous - recent
விதை முளைப்பில் இருவித்திலைகள்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
நில, நன்னீர் தாவரம்
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளைகள் (APG IV)
  • Basal eudicots:
    • Buxales
    • Proteales
    • Ranunculales
    • Trochodendrales
  • Core eudicots:
    • Clades
      • Superasterids
      • Superrosids
    • Orders
      • Dilleniales
      • Gunnerales

மெய்இருவித்திலி (Eudicots) என்பது உயிரிக்கிளைகளில் ஒரு அலகாகும். இச்சொல்லானது, இருவித்திலைத் தாவரம் என்ற முந்தைய தாவர வகைப்பாட்டியல் அலகிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். எனவே, இத்தாவரங்களை முன்பு, 'முக்குழியுடைப் பூந்துள்' (colpi) தாவரங்கள் (tricolpates or non-magnoliid dicots) என அழைத்தனர். 1991 ஆம் ஆண்டு பரிணாம தாவரவியலாளர் யேம்சு எ. டோய்லி (James A. Doyle]] என்பவரும், தொல்தாவரவியல் அறிஞர் (paleobotanist) கார்ல் எல். ஓட்டன் (Carol L. Hotton) சான்றுகளுடன் விவரித்தனர்.[1]

அரபிசுப் பேரின(Arabis) பூத்தூள் மூன்று பூந்தூள்பள்ளங்களைக்(colpi) கொண்டுள்ளன.[2]

மரபு வழி தோற்றம்

[தொகு]

மெய்இருவித்திலிகளின் மரபு வழி தோற்றமானது கீழுள்ள மரபுக்கிளை படம் மூலம் விளக்கப்படுகிறது:[3]

மெய்இருவித்திலி
அடி மெய்இருவித்திலி

(புற மரபுவழித் தொகுதி: Ranunculales, Proteales, Trochodendrales, Buxales)


கரு மெய்இருவித்திலி

Gunnerales

Pentapetalae

Dilleniales

superrosids

Saxifragales

ரோசிதுகள்

Vitales

ரோசிதுகள்

ரோசிதுகள் (8 வரிசை)

ரோசிதுகள் (8 வரிசைகள்)

superasterids

Santalales

Berberidopsidales

Caryophyllales

தாரகைத் தாவரம்

Cornales

Ericales

தாரகைத் தாவரம்

தாரகைத் தாவரம் (7 வரிசைகள்)

தாரகைத் தாவரம் (8 வரிசைகள்)



மேற்கோள்கள்

[தொகு]
  1. Endress, Peter K. (2002). "Morphology and Angiosperm Systematics in the Molecular Era". Botanical Review. Structural Botany in Systematics: A Symposium in Memory of William C. Dickison 68 (4): 545–570. doi:10.1663/0006-8101(2002)068[0545:maasit]2.0.co;2. http://doc.rero.ch/record/313995/files/12229_2008_Article_684545.pdf. 
  2. Furness, Carol A.; Rudall, Paula J. (March 2004). "Pollen aperture evolution – a crucial factor for eudicot success?" (in en). Trends in Plant Science 9 (3): 154–158. doi:10.1016/j.tplants.2004.01.001. பப்மெட்:15003239. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S1360138504000196. 
  3. Based on:
    Stevens, P.F. (2001–2014). "Trees". Angiosperm Phylogeny Website. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
    Stevens, P.F. (2001–2016). "Eudicots". Angiosperm Phylogeny Website. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்இருவித்திலி&oldid=3810199" இலிருந்து மீள்விக்கப்பட்டது