மெமோரிஸ் (2013 திரைப்படம்)
மெமோரிஸ் | |
---|---|
இயக்கம் | ஜீது ஜோசப் |
தயாரிப்பு | பி. கே. முரளிதரன் சாந்த முரளி |
கதை | ஜீது ஜோசப் |
இசை | பாடல்கள்: சிஜோ ஜான் பின்னணி இசை: அணில் ஜான்சன் |
நடிப்பு | பிரித்விராஜ் சுகுமாரன் விஜயராகவன் (நடிகர்) மியா மேகனா ராஜ் |
ஒளிப்பதிவு | சுஜித் வாசுதேவ் |
படத்தொகுப்பு | ஜான் குட்டி |
கலையகம் | ஆனந்தா விசன்ஸ் |
விநியோகம் | முரளி பிலிம்ஸ் & டிரைகலர் என்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | 9 ஆகத்து 2013 |
ஓட்டம் | 143 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ஆக்கச்செலவு | 6 கோடிகள் |
மொத்த வருவாய் | 21 கோடிகள் |
மொமோரிஸ் என்பது 2013 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் கிரைம் திரில்லர் வகையைச் சேர்ந்தது. ஜீது ஜோசப் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருந்தார். பிரித்விராஜ், விஜயராகவன், சுரேஷ் கிருஷ்ணா, எஸ்.பி. சிறீகுமார், மியா மற்றும் மேகனா ராஜ் இப்படத்தில் நடித்திருந்தனர்.
பின்னர் கே. முரளிதரன் மற்றும் சாந்தமுரளி ஆகியோர் ஆனந்தா வில்சன் என்ற பெயரில் தயாரித்திருந்தனர்.[1]
இத்திரைப்படத்தில் பிருத்விராஜ் சாம் அலெக்ஸ் ஒரு குடிகார காவலராக நடித்திருந்தனர். நகரில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டறியக்கூடிய பணிக்கு நிர்பந்திக்கப்படுகிறார்.
வெளியீடு
[தொகு]இத்திரைப்படம் 2013 ஆகஸ்ட் 9 இல் வெளிவந்தது.
மறுஆக்கம்
[தொகு]இத்திரைப்படம் 2003 இல் வெளிவந்த கொரிய திரைப்படமான மெமோரியல் ஆஃப் மர்டர்ஸ் என்ற திரைப்படத்தின் பாதிப்பால் உண்டானது.
தமிழில் அருள்நிதி நடிப்பில் ஆறாது சினம் என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Memories - Malayalam Movie". Archived from the original on 2013-04-06. பார்க்கப்பட்ட நாள் 2019-07-16.