மென்பொறியாளர்
Appearance
மென்பொருள் பொறியாளர்கள் கணிணி மென்பொருள் சார்ந்த வடிவமைப்பு, வளர்ச்சி, பராமரிப்பு, சோதனை தொடர்பான பொறியியல் கொள்கைகளை பயன்படுத்தி கணிணி மென்பொருள் உருவாக்கத்தில் பங்குபெறுபவர்கள் ஆவர்.
1960கள் வரை மென்பொறியாளர்கள் தங்களை நிரலாளர் அல்லது மென்பொருள் உருவாக்குநர் என்ற அழைத்தனர்.