மெனைடீ
Appearance
மெனைடீ | |
---|---|
மேனீ ஒப்லோங்காவும் (Mene oblonga) & மேனீ ரோம்பியாவும் (Mene rhombea) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | மெனைடீ
|
பேரினம்: | மேனீ
|
இனங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
மெனைடீ (Menidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் மேனீ என்னும் பெயர் கொண்ட ஒரேயொரு பேரினம் மட்டுமே உள்ளது. மெனெ (Mene) என்றால் பிறை நிலவு (cresent) என்று பொருள். இம்மீனின் வடிவம் நிலவு போல் இருப்பதை ஒட்டி இம்மீன் கூடும்பத்துக்கு இப்பெயர் இடப்பட்டது. தமிழில் அம்பட்டன் கத்தி போல் இருப்பதால் இக்குடும்பத்தில் உள்ள பல மீன்களின் தமிழ்ப் பெயர்களில் அம்பட்டன் என்னும் சொல் உள்ளது.
இக் குடும்ப உறுப்பினங்கள்:
- மேனீ மக்குலாட்டா (Mene maculata) - அம்பட்டன் பாரை, அம்மாடிகட்டி, அம்பட்டன் கத்தி
- மேனீ ரொம்பீ (Mene rhombea)
- மேனீ புர்டியீ (Mene purdyi)
- மேனீ ஒப்லோங்கா (Mene oblonga) - அம்பட்டன் வாழை
- மேனீ பொசுபேட்டிக்கா (Mene phosphatica)
- மேனீ டிரையாங்குலம் (Mene triangulum)
- மேனீ நொவீயிசுப்பானியீ (Mene novaehispaniae)
- மேனீ கப்புர்டியென்சிசு (Mene kapurdiensis)
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)